Itz My Website!

Blog Archive

Showing posts with label Google Chrome plugin. Show all posts
Showing posts with label Google Chrome plugin. Show all posts

Friday, December 2, 2011

பயர்பாக்சை முந்தியது கூகுள் குரோம் [Stats Counter]



இணையத்தில் உலவிகளுக்கான போட்டியில் பயர்பாக்ஸ் உலவியை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்தது குரோம். குரோமின் எளிமையான தோற்றத்தாலும் இணைய உபயோகம் வேகமாக இருப்பதாலும் பெரும்பாலானவர்கள் குரோம் உலவியை தொடர்ந்து உபயோகித்து கொண்டு இருக்கின்றனர். குரோமின் வளர்ச்சியை கண்டு பல புதிய பதிப்புகளை பயர்பாக்ஸ் வெளிவிட்டாலும்(கண் கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம்) கூகுள் குரோம் தொடர்ந்து கணிசமாக வளர்ந்து கொண்டு உள்ளது. Internet Explorer உலவி தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.



மேலும் வாசிக்க

Monday, August 8, 2011

கூகுள் குரோம் புதிய பதிப்பில் பயனுள்ள PRINT PREVIEW வசதி - V13

தற்போதைய நிலவரப்படி இணையத்தில் அதிகமான வாசகர்களால் உபயோகப்படுத்தப்படும் உலவிகளில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதற்க்கு முன்னர் இந்த இடத்தில் இருந்த பயர்பாக்ஸ் உலவியை மூன்றாம் இடத்திற்கு தள்ளி விட்டு அந்த இடத்தை பிடித்துள்ளது. முதல் இடத்தில் தொடர்ந்து IE உலவி உள்ளது. வெளியிட்ட சில வருடங்களிலேயே இந்த இமாலய இடத்தை அடைய முக்கிய காரணம் இதன் எளிமையோடு கூடிய வேகமும் ஆகும். மற்றும் உலவியில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து அடிக்கடி அதன் அடுத்த பதிப்பை வெளியிட்டு வாசகர்களை கவர்ந்ததும் ஒரு முக்கிய காரணமாகும்.  
மேலும் வாசிக்க

Wednesday, May 18, 2011

Angry Birds Game-ல் அனைத்து லெவலையும் சுலபமாக Unlock செய்ய

நேற்று தான் இந்த விளையாட்டை எப்படி இலவசமாக நம் குரோம் உலவியில் விளையாடுவது என்று பதிவு போட்டு இருந்தேன். பார்க்காதவர்கள் இந்த லிங்கில்(உலகையே அசத்தி கொண்டிருக்கும் Angry Birds விளையாட்டு இலவசமாக) சென்று பார்த்து கொள்ளுங்கள். நேற்று ஆபிசில் வேலை அதிகமாக இல்லாததால் சரி நாமும் விளையாடுவோமா என்று விளையாடி கொண்டிருந்தேன். உண்மையில் சுவாரஸ்யமாக தான் போய் கொண்டு இருந்தது.  
மேலும் வாசிக்க

Saturday, April 30, 2011

அசத்தலான வசதிகளுடன் கூகுள் குரோம் 11 புதிய வெளியீடு

இணைய பிரவுசர்கள் போட்டி போட்டுகொண்டு வாசகர்களுக்கு புதிய வசதிகளை வழங்கி கொண்டுள்ளனர். தற்போது தான் மைக்ரோசாப்ட் நிறுவனம் IE 9 என்ற புதிய பதிப்பை வெளியிட்டது. அதைபார்த்த மொசில்லா நிறுவனம் தனது பிரவுசரான பயர்பாக்சில் அசத்தலான மாற்றங்கள் செய்து தனது புதிய பதிப்பான Firefox 4 வெளியிட்டு டவுன்லோடில் சாதனை படைத்தது. இதையெல்லாம் பார்த்த கூகுள் நீங்க மட்டும் தான் வெளியிடுவீங்களா நாங்களும் விடுவோம் என்று கூகுள் நிறுவனம் பல்வேறு வசதிகளை கொண்ட புதிய பதிப்பான Google Chrome 11 என்பதை வெளியிட்டு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என நிருபித்துள்ளது. எது எப்படியோ பங்காளிங்க சண்ட போட்டா கூட்டாளிகளுக்கு கொண்டாட்டம் என்பது போல மாறி மாறி நமக்கு வசதிகளை கொடுக்கும் இணைய பிரவுசர்களுக்கு முதல்ல ஒரு நன்றி சொல்லிடுவோம்.
மேலும் வாசிக்க

Wednesday, April 6, 2011

பயர்பாக்ஸ்4 புதிய வசதி- நீட்சிகளின் வேகத்தை அறிய

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு அடுத்து அதிகமாக உபயோகப்படுத்த படும் பிரவுசர் மொசில்லா நிறுவனத்தின் பயர்பாக்ஸ் ஆகும். தற்போது இதன் புதிய பதிப்பான பயர்பாக்ஸ் 4 வெளியிட்டு உள்ளார்கள். இருக்கும் எல்லாம் பிரவுசர்களின் ஒரே பிரச்சினை வேகம் தான் இதில் எது சிறப்பாக செயல்படுகிறதோ அந்த மென்பொருள் தான் அதிகமாக விரும்ப படுகிறது. பிரவுசர்களில் இல்லாத சில வசதிகளை பெற நாம் நீட்சிகளை உபயோகிக்கிறோம். இது ஒரு அளவிற்கு இருந்தால் பராவாயில்லை நம்முடைய கணக்கில்லாமல் நீட்சிகளை நம் கணினியில் சேர்த்து கொள்கிறோம்.இதனால் தான் பிரச்சினையே சில மூன்றாம் நபர் நீட்சிகளை உபயோகிப்பதால் நம்முடைய பிரவுசரின் வேகம் பாதிக்கபடுகிறது.

மேலும் வாசிக்க

Sunday, March 13, 2011

இணைய வேகத்தை அதிகரிக்க கூகுள் குரோம் 10 - புதிய பதிப்பு

 இணைய உலவிகளில் சிறந்த இடத்தை பிடித்துள்ள கூகுள் குரோம் உலவி கூகுளின் வெளியீடாகும். தற்போது கூகுள் குரோமின் புதிய பதிப்பை அனைவருக்கும் இலவசமாக அளிதுள்ளது. கூகுளில் தற்போது வெளியிட்டிருக்கும் பதிப்பிற்கான முக்கிய நோக்கமே இணைய வேகத்தை அதிகரிப்பது தான். கூகுளின் தாரகமந்திரமே எளிமை,புதுமை,பாதுகாப்பு ஆகியவையே. இது தம் வாசகர்களின் திருப்தியை மனதில் கொண்டு உருவாக்கியதே இந்த உலவி கூகுள் குரோம். இதிலும் பல மாற்றங்கள் செய்து வெளியிட்டு உள்ளது இந்த Google Chrome 10. 
மேலும் வாசிக்க

Wednesday, February 16, 2011

குரோமை அழகாக்க கூகுள் வழங்கும் 28 சிறந்த தீம்கள்

குரோம் தற்போது மிக வேகமாக வளர்ந்து வரும் இணைய உலாவியாகும். இது கூகுள் நிறுவனத்தாரால் வழங்கப்படுகிறது. வெளியிட்ட சில வருடங்களிலேயே மக்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற காரணம் அதில் உள்ள வசதிகளாகும். கூகுள் குரோம் உலவியை நம் விருப்பம் போல் அழகாக்க இங்கு கீழே 28 சிறந்த கூகுள் வழங்கும் சிறந்த தீம்களை கொடுத்துள்ளேன். இதில் உங்களுக்கு தேவையான தீம்களை உங்கள் உலவியில்  பொருத்தி உங்கள் குரோமை அழகாக மாற்றுங்கள்.  


மேலும் வாசிக்க

Friday, January 21, 2011

குரோமில் ஒவ்வொரு இணைய தளத்திற்கும் ஒரு Shortcut key கொடுத்து ஓபன் செய்ய

கூகுள் வழங்கும் குரோம் உலவியில் பல எண்ணற்ற வசதிகள் இருக்கின்றன. இதில் இல்லாத பல வசதிகளை நாம் நீட்சிகளை உலவியில் நிறுவினால் பெற்று கொள்ளலாம்.    அதில் ஒரு முக்கிய மான வசதி இது. நாம் ஒவ்வொரு இணைய தளத்திற்கும் ஒரு shortcut key செட் செய்து இந்த shortcut கீயை அழுத்தினால் அந்த இணைய தளம் ஓபன் ஆவது போல செய்யலாம். இப்படி செய்வதன் மூலம் நாம் ஒவ்வொரு முறையும் இந்த பெயர்களை அடிக்க வேண்டியதில்லை இந்த ஷார்ட்கட் கீயை அழுத்தினால் உடனே அந்த தளம் நமக்கு திறந்து விடும். 




  • முதலில் நீங்கள் shortcut செட் செய்ய நினைக்கும் தளத்தை ஓபன் செய்து Ctrl+D அழுத்தி புக்மார்க் செய்து தனி போல்டரில் சேமித்து கொள்ளுங்கள். 

  • ஒவ்வொரு போல்டரிலும் ஒரு தளம் மட்டுமே இருப்பதை போல தேர்வு செய்து கொள்ளுங்கள்.

  • நீங்கள் அடிக்கடி ஓபன் செய்யும் தளங்களை தனி தனி போல்டர் ஓபன் செய்து அதில் தனி தனியாக சேமித்து கொள்ளுங்கள்.

  • அடுத்து  இந்த லிங்கில் சென்று  நீட்சியை Chrome Toolbox உங்கள் உலவியில் நிறுவி கொள்ளுங்கள்.

  • இந்த நீட்சியை உங்கள் கணினியில் நிறுவியதும் ஒரு வளையம் போன்ற பட்டன் உங்கள் உலவியில் வந்திருக்கும் அதன் மீது க்ளிக் செய்து Options பகுதிக்கு செல்லுங்கள்.

  • அடுத்து உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும் அதில் நீங்கள் Quick Launch என்பதை தேர்வு செய்து நான் கீழே படத்தில் காட்டி இருக்கும் போல்டர் போன்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள்.

  • அந்த போல்டர் போன்ற பட்டனை க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு உங்கள் புக்மார்க் பகுதி ஓபன் ஆகும் அதில் நீங்கள் Alt+1 கீயை ஷார்ட்கட் கீயாக தேர்வு செய்ய நினைக்கும் புக் மார்க் போல்டரை தேர்வு செய்து OK  செய்து கொள்ளுங்கள்.

  • அதே முறையில் கீழே உள்ள கட்டங்களில் உங்களுக்கு தேவையான தளங்களை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

  • நீங்கள் இப்படி தேர்வு செய்து முடித்ததும் அந்த பக்கத்தை மூடி விடுங்கள்.

  • இப்பொழுது உங்கள் உலவியில் நீங்கள் தேர்வு செய்த shortcut cut கீயை அழுத்துங்கள் உடனே அந்த தளம் ஓபன் ஆவதை காண்பீர்கள். 

  • இது போல நாம் அடிக்கடி ஓபன் செய்யும் தளத்திற்கு செட் செய்து கொண்டு சுலபமாக திறந்து கொள்ளலாம்.

பதிவில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேளுங்கள்.


டுடே லொள்ளு 




காலையில எழுந்து ஜாக்கிங் போகலேன்னா ஒடம்பு ரொம்ப சோம்பேறி ஆயிடுது.




நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.

Sunday, January 2, 2011

இணையத்தில் படத்தை க்ளிக் செய்யாமலே பெரியதாக பார்க்க- குரோம் நீட்சி

நாம் இணையத்தில் போட்டோக்களை காணும் போதும் மிகவும் சிறியதாகவும், மற்றும் தெளிவில்லாமலும் இருக்கும் ஆதலால் இந்த போட்டோக்களை பெரிது படுத்தி பார்க்க அந்த படத்தின் மீது க்ளிக் செய்து பார்த்தால் தான் முடியும். ஒருசில போட்டோக்களை க்ளிக் செய்தாலும் பெரியதாக வருவதில்லை. இது போல நாம் ஒவ்வொரு படத்தையும் நாம் க்ளிக் செய்து பார்க்க வேண்டும். ஒவ்வொரு முறையும் அந்த படம் லோடு ஆகி வருவதால் இந்த பதிவு மறைந்து விடும் திரும்பவும் பதிவை திறக்க வேண்டும் இப்படி பல பிரச்சினைகள் உள்ளது.

மேலும் வாசிக்க

Monday, December 27, 2010

கூகுள் குரோமில் பயனுள்ள நீட்சி- Scroll to Top Button

 கூகுள் குரோமில்  நிறைய வசதிகள் இருந்தாலும் சில வசதிகளுக்காக நாம் நீட்சியின் உதவியை நாடுவோம். அந்த வரிசையில் தற்போது நாம் காண இருப்பது Scroll to Top Button என்ற நீட்சியாகும். நாம் இணையத்தில் உலாவும் போது சில தளங்களில் இந்த விட்ஜெட் இணைக்க பட்டிருக்கும். ஆனால் பெரும்பாலான தளங்களில் இந்த top பட்டன் இருக்காது. அது மாதிரி தளங்களில் நாம் கீழ் பகுதிக்கும் மேல் பகுதிக்கும் செல்ல சற்று சிரமமாக இருக்கும். இந்த குறையை போக்கவே இந்த நீட்சி.

மேலும் வாசிக்க

Tuesday, November 30, 2010

கூகுள் குரோமில் உங்கள் ரகசியங்களை பாதுகாக்க- Vanilla Extensions

இணைய உலவிகளில் அதிகம் பயன்படுத்துவோர் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ள இந்த கூகுள் குரோம் வெகு சீக்கிரம் முதல் இடத்தை பிடிக்கும் என்பதில் ஐயமில்லை. இதன் வேகமும் எளிமையும் அனைவரையும் கவர்கிறது. இந்த உலவி மட்டுமல்லாது எல்லாம் உலவியிலும் உள்ள பிரச்சினை Cookies ஆகும். குக்கீஸ் என்பது நம் இணைய சர்வர்களால் உருவாக்க படும் ஒரு சிறிய அப்ளிகேசன் ஆகும். ஏற்கெனவே திறந்த இணைய பக்கத்தை மறுபடியும் திறக்கும் போது அந்த தகவல்களை தானே புகுத்தி கொள்ள இவைகள் பயன் படுகின்றான். எந்த அளவிற்கு பயன் உள்ளதோ அதை விட இருமடங்கு ஆபத்துக்கள் உள்ளது.

மேலும் வாசிக்க

Tuesday, November 23, 2010

வலை பக்கங்களை நான்கு பக்கமும் சுழற்றி சுழற்றி பார்க்க -Chrome AddOn

நாம் இணையத்தில் பல பக்கங்களை பார்த்து கொண்டு இருப்போம். ஒரு வித்தியாசத்திற்க்காக  இந்த பக்கங்களை தலை கீழாக பார்க்கலாமா. நில்லுங்க என்ன பண்றீங்க கம்யுட்டரை தலைகீழாக கவிழ்த்து பார்பீர்களா அதற்கு அவசியமே இல்லை இதற்கு ஒரு நீட்சி உள்ளது. இந்த நீட்சியை நம் கணினியில் நிறுவி Win + ; (semicolon) தட்டினால் நாம் பார்த்து கொண்டு இருக்கும் பக்கம் நான்கு பக்கமும் சுழன்று சுழன்று வரும். நம் குழந்தைகளை குஷி படுத்தலாம்.









இது போன்று வலை பக்கங்களை நான்கு பக்கமும் சுழற்றி சுழற்றி காட்டலாம். குழந்தைகளுக்கு இந்த ரகசியத்தை கூறாமல் அவர்களை வெறுப்பு ஏற்றி விளையாடலாம்.

 இந்த நீட்சியை தரவிறக்க கீழே உள்ள டவுன்லோட் பட்டனில் க்ளிக் செய்து தரவிறக்கி கொள்ளுங்கள்.






டுடே லொள்ளு 


போதுண்டா திட்டினது வாய மூடுடா, ஐயோ முடியலடா நிறுத்துடா 




நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள் என்னையும் சேர்த்து.   

Tuesday, November 16, 2010

நினைத்த இடத்தில் கூகுள் மற்றும் விக்கியில் தேடலாம்- Chrome Add On

இணைய உலவிகளில் மூன்றாவது பிரபலமான உலவி உள்ளது இந்த கூகுளின் வெளியீடான இந்த கூகுள் KROM உலவி. இணைய உலவிகளில் வேகமாக செயல்படும் வகையில் வடிவமைத்து இருப்பதால் அனைவரும் இதனை விரும்புகின்றனர். கூகுள் குரோம் உபயோகிப்பவர்களுக்கு மேலும் ஒரு பயனுள்ள வசதி இணையத்தில் எந்த இடத்தில் இருந்தும் கூகுளில் தேடலாம். கூகுள் மட்டுமலாமல் விக்கிபீடியா மற்றும் மேலும் இரு தளங்களில் கூட தேடி கொள்ளலாம். இவ்வசதியை பெற நம் கணினியில் ஒரு நீட்சியை(Add-on) நிறுவ வேண்டும்.

மேலும் வாசிக்க

Monday, November 8, 2010

கூகுள் குரோமில் மூடிய அனைத்து டேப்களையும் ஒரே நேரத்தில் திறக்க

நாம் கூகுள் குரோமில் பல முக்கியமான பக்கங்களை டேப்களில் ஓபன் செய்து வைத்திருப்போம். புக்மார்க்கும் செய்யாமல் விட்டிருப்போம் அப்பொழுது எதிர் பாராத விதமாக நம் பிரௌசர் க்ளோஸ் ஆகி விட்டால் நாம் செய்து வைத்திருந்த அனைத்து பக்கங்களும் போய்விடும் திரும்பவும் பிரவுசரை ஓபன் செய்தால் நாம் தேர்வு செய்து வைத்திருக்கும் முகப்பு பக்கம் மட்டுமே வரும். அனைத்து டேப்களும் மறைந்து போய்விடும். திரும்பவும் நமக்கு தேவையான பக்கங்களை ஒவ்வொன்றாக தேட வேண்டும். இது போன்ற சமயங்களில் நமக்கு உதவி புரிய குரோமில் ஒரு வசதி உள்ளது.

மேலும் வாசிக்க

Tuesday, November 2, 2010

கூகுள் குரோமில் மறைந்து இருக்கும் மிகவும் பயனுள்ள 10 வசதிகள்

கூகுள் என்றாலே எளிமை தான். அவர்களின் அனைத்து வசதிகளிலும் கடைபிடிக்கும் தாரகமந்திரம். கூகுளின் ஒரு அங்கமான கூகுள் குரோம் வெளிவந்து இரண்டே வருடங்களில் சக்கை போடு போட்டு அனைவராலும் உபயோகபடுத்த படும் ஒரு இணைய உலவி ஆகும். இதில் உள்ள சிறப்பம்சமே எளிமை தான். வெளியில் பார்ப்பதற்கு ஒன்றுமே இருக்காதது போன்று காணப்படும்.

மிகவும் எளிமையான இந்த உலவியில் எவ்வளவோ வசதிகள் மறைந்து கிடக்கின்றன. இந்த வசதிகள் அனைவராலும் பயன்படுத்த படுகிராதா என்றால் அது சந்தேகமே ஆகவே அதில் இருந்து சில முக்கியமான வசதிகள் உங்கள் பார்வைக்கு. 


1) PIN TAB


  •  உங்கள் குரோம் உலவியில் TAB வசதி இருப்பது அனைவரும் அறிந்ததே. ஒரே விண்டோவில் பல பக்கங்களை திறப்பதற்கு இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும். 

  • இந்த TAB களை கையாள PIN TAB என்ற வசதி இங்கு உள்ளது. இந்த வசதியை பெற TAB மீது ரைட்க்ளிக் செய்து பாருங்கள். 

  • இந்த PIN TAB வசதி மூலம் நம்முடைய TABஇன் அளவை குறைக்கலாம்.

2) PASTE AND GO/ PASTE AND SEARCH


  • குரோமின் அட்ரஸ் பாரில் ரைட் க்ளிக் செய்தால் உங்களுக்கு மேலே இருப்பதை போல விண்டோ வரும்.

  • இதில் ஏதேனும் URL காப்பி செய்து பேஸ்ட் செய்து விட்டு பின்னர் ENTER கொடுப்பதிற்கு பதில் இந்த வசதியை பயன் படுத்தினால் நாம் ENTER கொடுக்காமலே அந்த பக்கம் நமக்கு ஓபன் ஆகும்.

3) DRAG AND DROP DOWNLOADS
  • இந்த வசதி மூலம் இணையத்தில் உள்ள படங்களை நம் கணினியில் சேமிக்க ரைட் க்ளிக் செய்து SAVE IMAGS AS என்று கொடுத்து தான் சேமிக்க வேண்டிய என்ற அவசியம் இல்லை. 

  • நமக்கு தேவையான படத்தின் மீது கர்சரை வைத்து அழுத்தி இழுத்து நம் கணினியில் விட்டாலே போதும் அந்த படங்கள் நம் கணினியில் சேமிக்க பட்டு விடும்.

4) CALCULATOR
  • கூகுள் குரோமின் அட்ரஸ் பார் கூகுள் SEARCH ENGINE ஆக உபயோகிக்கலாம் என்று அனைவருக்கும் தெரியும்.

  • ஆனால் அதை சிறிய கணக்குகள் போதும் கால்குலேட்டராகவும் உபயோகிக்கலாம். 

  • உதாரனத்திற்க்கு 1254*5 என்று நீங்கள் அட்ரஸ் பாரில் டைப் செய்தால் அடுத்த வினாடியே அதற்க்கான விடை உங்களுக்கு வரும்.



 5) RESIZE WEB FORMS


  • நாம் இணையத்தில் பல தளங்களில் உறுப்பினராகி இருப்போம் அல்லது ஏதேனும் தளங்களில் FEEDBACK போடுவதற்கும் இந்த WEB FORMS கொடுக்கப்பட்டிருக்கும்.

  • இந்த படிவங்களை கூகுள் குரோம் மூலம் சிறியதாகவும் பெரியதாகவும் ஆக்கலாம்.

6) TASK MANAGER


  • நம் கணினியில் task manager என்று இருப்பது நம் அனைவருக்கும் தெரியும். CTRL+ALT+DEL கீகளை ஒருசேர அழுத்தினால் கணினியின் TASK MANAGER வரும். 

  • இதில் எந்தெந்த வேலைகள் எவ்வளவு  மெமரியை உபயோகிக்கின்றன என்றும் மற்றும் ஏதேனும் ப்ரோக்ராம் ஹாங் ஆகி நின்றால் இதனை உபயோகித்து அதை நிறுத்திவிடும். 

  • இதே போன்று கூகுள் குரோமில் ஒரு TASK MANAGER வசதி உள்ளது. இது பிரவுசரில் இதே வேலையை செய்ய உதவுகிறது. 

  • SETTING- TOOLS - TASK MANAGER என்றும் செல்லலாம் அல்லது உங்கள் கீபோர்டில் SHIFT+ESC அழுத்தியும் இந்த வசதியை பெறலாம். 

7) ABOUT : MEMORY
  • கூகுள் குரோமின் அட்ரஸ் பாரில் about:memory என்று டைப் செய்து என்ட்டர் கொடுங்கள்.

  • உங்கள் பிரவுசரில் நீங்கள் திறந்துள்ள பக்கங்கள் எவ்வளவு மெமரியை எடுத்து கொண்டுள்ளன என்ற அனைத்து விவரங்களையும் இங்கு காணலாம்.

8) FULL SCREEN


  • கூகுள் குரோமில் நீங்கள் தற்போது பார்த்து கொண்டிருக்கும் விண்டோவை FULL SCREEN மோடில் பார்க்க வேண்டுமேண்டுமா

  • உங்கள் கீபோர்டில் F11 கீயை அழுத்தவும். உடனே உங்கள் ஸ்க்ரீன் பெரிதாக காட்டப்படும். மீண்டும் பழைய நிலைக்கு வர அதே கீயை திரும்பவும் அழுத்தவும்.

9) COPY TEXT ONLY


  • நாம் ஏதேனும் இணைய பக்கத்தில் உள்ள தகவலை சேமிக்க நினைப்போம். ஆனால் அதை காப்பி செய்து நம் கணினியில் பேஸ்ட் செய்தால் அந்த பக்கத்தில் உள்ள அனைத்தும்(படங்களோடு) நமக்கு வரும்.

  • ஆனால்  நமக்கு வெறும் எழுத்தக்கள் மட்டும் வேண்டுமென்றால் நீங்கள் முதலில் அந்த இணைய பக்கத்தை காப்பி செய்து கொள்ளுங்கள்.

  • GMAIL, GOOLE DOC போன்ற இடங்களில் CTRL+SHIFT+V அழுத்துங்கள். நீங்கள் காப்பி செய்த பக்கங்களில் உள்ள எழுத்தக்கள் மட்டும் பேஸ்ட் ஆகி இருக்கும்.

  • அதை காப்பி செய்து உங்கள் கணினியில் நீங்கள் சேமித்து கொள்ளலாம்.

10) APPLICATION SHORTCUTS


  • நீங்கள் ஏதேனும் வலைதளத்தை தினமும் ஓபன் செய்ய வேண்டுமென்றால் நீங்கள் ஒவ்வொரு முறையும் அந்த தளத்தின் URL டைப் செய்து ஓபன் செய்ய வேண்டிய அவசியமில்லை.

  • அந்த தளத்திற்கு ஒரு SHORTCUT கீ வைத்து கொள்ளலாம். நம் STRAT MENU , QUICK LAUNCH, DESKTOP போன்ற இடங்களில் அமைத்து கொள்ளலாம்.

  • இதற்க்கு SETTINGS- TOOLS - CREATE APPLICATION SHORTCUT என்பதை க்ளிக் செய்து இந்த வசதியை பெறலாம்.



நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள் என்னையும் சேர்த்து.   


டுடே லொள்ளு 





இத  பார்த்து கூட நாம திருந்த மாட்டேங்குறோம்.

Monday, October 11, 2010

குரோமில் உள்ளது போல் பயர்பாக்ஸிலும் Auto Fill Forms

கூகுள் குரோம் தந்து புதிய பதிப்பான கூகுள் குரோம் ஆறில் சிறந்த வசதிகளை வாசகர்களுக்கு அளித்து இருந்தது. அதில் முக்கியமான ஒன்று தான் இந்த Auto Fill Forms.
இந்த வசதியின் மூலம் நாம் இணையத்தில் படிவங்களை ஒவ்வொரு முறையும் நிரப்ப வேண்டியதில்லை ஒரே கிளிக்கில் நாம் படிவத்தை பூர்த்தி செய்து விடலாம்.
மேலும் வாசிக்க

Friday, September 17, 2010

கூகுள் குரோம் 6ல் உள்ள புதிய சிறப்பம்சங்கள்

 இன்று இனிய உலாவிகளில் சிறந்த இடத்தை பிடித்துள்ள கூகுள் குரோம் தற்போது தன்னுடைய இரண்டாவது பிறந்த நாளை கொண்டாடியது. பிறந்த நாள் பரிசாக அனைவருக்கும் கூகுள் குரோம்6 என்ற புதிய பதிப்பை அனைவருக்கும் இலவசமாக அளித்தது. கூகுளில் தற்போது வெளியிட்டிருக்கும் பதிப்பில் நிறைய மாற்றங்களும் வசதிகளும் செய்து நமக்கு அளித்துள்ளது. அப்படி என்னதான் புதுசா இருக்கு என்று கேட்கறிங்களா கீழே தொடருங்கள்.

மேலும் வாசிக்க

Thursday, August 26, 2010

பதிவர்களுக்கு தேவையான 11 பயனுள்ள கூகுள் குரோம் நீட்சிகள்

கூகுளின் இன்னொரு அங்கமான Google Chrome வெளியிட்ட சிறிது காலத்திலேயே அனைவராலும் உபயோக படுத்த பட்டு வருகிறது. நம் பதிவர்கள் பாதிக்கும் மேல் கூகுள் குரோம் உபயோக படுத்துகிறார்கள் என்பது உண்மையே. இங்கு GOOGLE CHROME -ல் நம் பிளாக்கருக்கு  தேவையான 10 பயனுள்ள நீட்சிகளை கொடுத்துள்ளேன்.



மேலும் வாசிக்க

Monday, August 9, 2010

Google Chrome க்கான Alexa Ranking Tool Bar நீட்சி இணைக்க





நாம் அனைவருக்கும் Alexa Rank விட்ஜெட்டை பற்றி தெரியும். இணைய உலகில் உள்ள அனைத்து  தளங்களுக்கும் வாசகர்கள் வருவதை பொறுத்து அவர்கள் ஒவ்வொரு தளத்திற்கும் ஒரு ஒரு Rank கொடுத்து வரிசை படுத்தி வைத்துள்ளார்கள். இது அனைவரும் அறிந்ததே. இந்த வரிசையில் நாம் எந்த இருக்கிறோம் என்பதை நாம் Alexa Rank விட்ஜெட்டை நம் தளத்தில் இணைத்தால் அறிந்து கொள்ளலாம்.

மேலும் வாசிக்க

Total Pageviews

Followers

Pages

Popular Posts

Labels

100 facts about sachin (1) 150 Rupee Coin (1) 2011 cricket world cup schedule (1) 2011 oscar awards winner list (1) 2011 oscar nominees (1) Aadhar Card (1) About Me (1) Agaram foundation (1) Alexa Rank (1) Android (13) Angry Birds (3) Animated facebook like box (1) animation in status (1) Anna Hazare (3) Anonymous SMS (2) Anti corruption (1) Anti virus (11) Apple (5) Apps And Update (2) ascii symbols (1) at a glance (1) AVG (1) Big Rock (1) Blocked Websites (1) Blogger Tricks (18) Blogger widget (9) Browser (4) Capgemini 2011 offcampus (1) Ccleaner (6) Celebrities (3) cell phone radiation protection (2) change facebook status (1) change facebook status from firefox (1) China mobiles (2) Content theft (2) Cool Ascii Art Graphics (1) cool symbols for facebook status update (1) copycat (1) Cricket World Cup 2011 (48) customize your facebook profile (3) Deactivate (2) digsby (1) display facebook status on wordpress blog (1) Diwali (2) domain names (2) Doodles (3) downfacebook (1) download facebook photo (2) download facebook photo album (1) download facebook video (1) Downloads (2) Earn money from Internet (6) Earthquake (1) election commission (1) Email Alert (1) Email Verifier (1) Eye test (1) face book (25) Face book games (2) facebbok sidebar gadget (1) facebok chat tricks (1) facebok status update (1) facebook (39) facebook ads cleaner (1) facebook ads remover (1) facebook air application (1) facebook album downloader (1) facebook animation (1) facebook ascii art (1) facebook ascii picture (1) facebook chat (2) facebook chat emoticons (1) facebook chat hide (1) facebook chat on desktop (1) facebook chat on firefox sidebar (1) facebook chat secrets (1) facebook cheats (1) facebook cleaner (1) facebook display selected friends picture (1) facebook emoticons (1) facebook facts (2) facebook hacks (1) facebook image downloader (1) Facebook Jobs (1) facebook message tricks (1) facebook messages schedule (1) Facebook Networked Bogs (7) facebook on your desktop (1) FACEBOOK PLUGINS (3) facebook privacy terms (1) facebook profile customize (1) facebook search (1) facebook search like a pro (1) facebook search tricks (1) facebook secrets reveal (2) facebook status (4) facebook status ideas (1) facebook status share on wordpress (1) facebook status statics (1) facebook status tag (1) facebook status tips (1) facebook status tricks (1) facebook status update (2) facebook status upside down (1) facebook tricks (66) facebooker (1) Fake Wall Message (1) Favicon (1) fb facts (2) feedburner (4) fier status (1) File opener (1) firefox4.0 (6) flicker to facebook uploader (1) flickr to facebook (1) Fonts (2) free (1) Free PC games (7) Free serial numbers (1) Free Software (89) Free Wallpapers (2) free website (1) free websites (3) friend request check (1) G-mail (31) gabtastik (1) Giveaways (2) Gmail (6) Google (6) Google Chrome (3) Google Chrome plugin (19) Google Doodle (1) google Flights (1) Google Image (2) google Indic Translate (1) Google Pack (1) google page rank (1) Google Plus (1) google plus games (1) Google Reader Tips (1) google Takout (1) GOOGLE TIPS (85) google vs facebook (3) google vs virus (1) Google+ (21) Google+ vs facebook (1) Greetings (1) hacked (1) hellotxt (1) help children (1) help kids (1) hide facebook ads (1) hide vote button (1) hollywood movies (1) How To (10) icon finder (1) india (2) India fight with Google (1) India Pincode (1) Indian Railway ticket booking (1) indli (1) Infographic (5) Interesting Facts (1) Internet (14) Internet Speed (2) IP Address (1) Iphone 4 (1) irctc (1) J Studios Title Video (1) Jegan Studios (1) Jobs (1) joke (1) Latest Version (1) launched in india (1) lokpal (1) Mac (1) Make Money Online via Blogger (11) mark zuckerberg (1) Media Player (2) Meditation தியானம் (1) Microsoft (1) microsoft vs google (1) Microsofts (2) Mobile (15) Mobile Softwares (8) Mobiles (6) mp3 Cutter (1) Muammar Gaddafi (1) new feature (5) NEWS (2) NHM Converter (1) old Versions (1) Online Antivirus (5) Online game (1) Online Petition Filing (1) online tools (9) Online train tickets (1) Opera (1) oscar award winners (1) Pandalgudi (1) Password generator (2) PC Games (3) PDF Tips (1) Pendrive Tips (3) Photoshop (3) ping.fm (1) politics (2) popular websites (2) Portable Apps (1) proud indian (1) ps And Update (1) ra-one (1) rajni (2) raone (1) remove facebook ads (1) Review (13) robot (1) Sachin (1) Sachin Ramesh Tendulkar (1) schedule facebook status update (1) scrapboy (1) screen shot (2) Search engine tricks (13) searchengine (1) seesmic desktop (1) sendible (1) SEO TIPS (5) Shortcut Keys (2) SMS (3) social media (9) Social Networks Tips (7) Software (5) Specification (8) speedbit (1) srk (1) suriya agaram (1) System Info (1) Tablet (1) Tamil Bloggers (1) tamil cinema (1) Tamil ebook free download (3) tamil movie online (3) Tamil unicode writer (1) Tamilnadu Official Websites (2) temples 360` view (1) Tendulkar (1) Thanks to Visitors (1) timeline (1) top blogs (3) Top10 (5) torrent Download (3) touching (1) twitter tips (7) u torrent (3) UID Card (1) upload (1) vaidvelu (1) Video Downloader (1) videos (2) vijay (1) Virtual wifi (1) virus (1) VLC (8) voter list (1) wallpaper (4) watermark (1) Web Browsers (8) Web Tips (70) webhosting (2) Wikipedia (1) Windows (4) windows 7 to wifi spot (1) Windows 8 (1) Windows Tips (3) windows vs apple (1) winners 2011 oscar (1) WordPress (1) world cup 2011 (49) world cup 2011 cricket match (49) World cup cricket match 2011 schedule (1) World Leaders (1) World Population (1) Writer Sujatha ebooks (1) xobni (1) yahoo (1) yogan (1) youropenbook.org (1) Youtube (14) Youtube.Google (1) தொழில்நுட்பம் (2) பிளாக்கர் (106) புதிய கண்டுபிடிப்புகள் (1)
Powered by Blogger.

linkwithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Counter

Design by araba-cı | MoneyGenerator Blogger Template by GosuBlogger