Itz My Website!
Labels: G-mail, Gmail, Google Plus, Google+
இணையத்தை பயன் படுத்துபவர்களில் அனைவருக்கும் தெரிந்திருக்கும் கூகுள் வழங்கும் இலவச மெயில் சேவையான ஜிமெயில் பற்றி. இந்த ஜிமெயிலில் பிரபலமான வசதி நண்பர்களுடன் பேசி மகிழ ஜிமெயில் சாட்டிங் வசதி இந்த வசதி மூலம் நம் நண்பர்களுடன் எவ்வளவு நேரம் என்றாலும் இலவசமாக அரட்டை அடிக்கிறோம். ஜிமெயில் வழங்கும் இலவச சாட்டிங் வசதியின் மூலமாக நண்பர்களுடன் போட்டோக்களை பகிரும் வசதி இதுவரை இல்லை. ஆனால் இந்த குறையை போக்க ஒரு சூப்பர் வசதி வந்துள்ளது. நம் கணினியில் உள்ள போட்டோவையோ அல்லது இணையத்தில் உள்ள போட்டோவையோ எப்படி சுலபமாக ஜிமெயில் சாட்டிங்கில் எப்படி நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது என பார்ப்போம்.
கூகுள் வழங்கும் அற்ப்புத சேவையான ஜிமெயிலில் வசதிகள் ஏராளம். முற்றிலும் இலவசமான இந்த ஈமெயில் சேவையை அனைவரும் பயன்படுத்துகிறோம். நாம் இணையத்தில் ஏதாவது ஒரு தளத்திலோ,அல்லது வேறு எங்கோ நம் ஈமெயில் ஐடியை கொடுத்து உறுப்பினர் ஆகிவிடுவோம். இப்படி இணையத்தில் நம்முடைய மெயில் ஐடியை பகிர்வதால் இதை பல Spam நிறுவனத்தினர் கண்டறிந்து தேவையில்லாத ஈமேயில்களையும், ஆபத்தான ஈமேயில்களையும் நம்மக்கு அனுப்பி கொண்டு இருப்பார். அதுபோன்ற Spam ஈமெயில்களை எவ்வாறு வரும் பொழுதே Automatic Delete செய்வது என காணலாம்.Labels: Email Verifier, G-mail
Labels: G-mail
Labels: G-mail
கூகுள் வழங்கும் இலவச மெயில் சேவை நிறுவனமான ஜிமெயிலில் வாசகர்களின் பயன்பாட்டிருக்கு ஏற்ப புதிய வசதிகளை அறிமுக படுத்தி கொண்டே இருக்கின்றனர். நமக்கு யாரேனும் ஜிமெயிலில் போட்டோக்கள்(jpg,png,gif), டாகுமென்ட்(doc,xls,ppt) மற்றும் PDF பைல்களை அனுப்பினால் நாம் இந்த பைல்களை நம்முடைய கணினியில் டவுன்லோட் செய்து பின்னர் ஓபன் செய்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. கூகுள் டாக்ஸ்(Google Docs) உதவியுடன் ஆன்லைனிலேயே பார்த்து கொள்ளும் வசதியை ஜிமெயில் நமக்கு வழங்கி உள்ளது. இதனால் நமக்கு டவுன்லோட் செய்யும் நேரம் குறைவதுடன் லிமிட்டட் இணைய இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால் நமக்கு அனுப்பப்படும் பைல்களை கம்ப்ரெஸ்(.zip .rar) பைல்களாக இருந்தால் நம்மால் ஆன்லைனில் அந்த பைல்களை பார்க்க முடியாது டவுன்லோட் செய்து தான் பார்க்க முடியும். Labels: G-mail
Labels: G-mail
Labels: G-mail, GOOGLE TIPS
Labels: G-mail
Labels: G-mail
தற்போது கணினி உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. இதில் குறிப்பாக செய்தி பரிமாற்றத்திற்கு மெயில்களை பயன்படுத்துவது அதிகரித்து கொண்டே போகிறது. கூகுள் வழங்கும் மெயில் நிறுவனமான ஜிமெயிலை பெரும்பாலனாவர்கள் உபயோகித்து கொண்டு இருக்கிறோம். இதில் நமக்கு வரும் மெயில்களை தனி தனியாக பிரித்து அறிந்து கொள்ள லேபில் வசதியை பயன்படுத்துகிறோம். இருந்தும் பல லேபில்கள் உருவாக்குவதால் எளிதில் அடையாளம் கண்டு கொள்ள சிரமம் உள்ளது. Labels: G-mail
Labels: G-mail, GOOGLE TIPS
Labels: facebook tricks, G-mail
Labels: G-mail, GOOGLE TIPS
நாம் எந்த நேரமும் ஆன்லைனிலேயே இருக்க முடியாது. அந்த நேரத்தில் நமது ஜிமெயில் முகவரிக்கு வரும் ஏதேனும் முக்கியமான மெயில் அல்லது முக்கிய நபரிடம் இருந்து Chat வந்தாலோ அவை நாம் மறுபடியும் எப்பொழுது ஜிமெயிலை திறக்கும் போது தான் தெரிய வரும். இதன் மூலம் சில முக்கியமான சாட்டிங் நாம் தவற விட்டு விடுவோம். அல்லது நமக்கு வந்துள்ள முக்கிய மெயிலை காலம் தாழ்ந்தே படிக்க கூடிய பிரச்சினை இருந்தது. இனி அந்த பிரச்சினை நமக்கு இருக்காது. ஜிமெயிலில் ஒரு புதிய வசதியை அறிமுக படுத்தி உள்ளனர் அதாவது DESKTOP NOTIFICATIONS EMAIL AND CHAT என்பதாகும். Labels: G-mail, GOOGLE TIPS
Labels: G-mail, GOOGLE TIPS