சமீபத்தில் வெளியான கொலைவெறி டி என்ற பாடல் யூடியூபில் சக்கை போடு போட்டு கொண்டு இருக்கிறது. இது வரை மட்டுமே பார்வையாளர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டி விட்டது. யூடியுப் தளமும் தங்க மெடல் கொடுத்து கவுரவித்தது. ஒரு தமிழ்(தங்லிஷ்) பாடல் யூடியூபில் இந்த அளவு பார்க்க பட்டிருக்குமா என்பது சந்தேகமே. இந்த பாடலுக்கு இவ்வளவு வரவேற்ப்பு இருப்பினும் சோனி நிறுவனம் வெளியிட்டதால் தாள் தான் இந்த வரவேற்ப்பு என்ற கருத்தும் இருக்கிறது. எப்படியோ இன்றைய இளைஞர்களின் தேசிய கீதமாக இந்த பாடல் மாறி இருக்கிறது. இவ்வளவு மகுடங்களை பெற்ற இந்த பாடல் அடுத்ததாக ஒரு சாதனையை செய்ய இருக்கிறது.
0 comments:
Post a Comment