ஆப்பிளுக்கு போட்டியாக கூகுள் ஆரம்பித்த Android ஓபன் சோர்ஸ் மென்பொருள் இப்பொழுது பரவலாக அனைத்து மொபைல்களிலும் உபயோகப் படுத்தப்படுகிறது. ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர் போன்று Android நிறுவனமும் Android Market என்ற தளத்தை உருவாக்கி Android மொபைல்கள் மற்றும் Tablet கணினிகளில் உபயோகப்படுதக்கூடிய அப்ளிகேஷன்களை வழங்கி வருகிறது. இந்த தளத்தில் கட்டன மென்பொருட்கள் மற்றும் இலவச மென்பொருட்கள் அனைத்து மென்பொருட்களும் தரவிறக்கி கொள்ளலாம். இப்பொழுது அந்த தளத்தின் டவுன்லோட் செய்யப்பட மென்பொருட்களை எண்ணிக்கை ஆயிரம் கோடியை தாண்டி விட்டதாக கூகுள் நிறுவனம் அதன் பிளாக்கில் தெரிவித்து உள்ளது.
மேலும் வாசிக்க
0 comments:
Post a Comment