வாசகர்களை கவர கூகுள் பிளஸ் தளம் எண்ணற்ற மாற்றங்களையும் வசதிகளையும் வழங்கி கொண்டு உள்ளது. பேஸ்புக் தளத்தை விட உபயோகிப்பதற்கு எளிமையாகவும், வசதிகளையும் கூகுள் பிளஸ் தளம் கொண்டுள்ளது என்பது உண்மை. சமீபத்தில் புதிய வசதியாக கூகுள் பிளஸ் வட்டத்தில் உள்ள நண்பர்களிடம் Chat செய்யும் வசதியை கூகுள் அறிமுக படுத்தியது. அந்த வசதியின் மூலம் கூகுள் பிளஸ் வட்டத்தில் உள்ள அனைத்து நண்பர்களிடமும் ஜிமெயிலில் இருந்தே அரட்டை அடித்து மகிழலாம். ஆனால் கூகுள் பிளசில் உள்ள அனைத்து நண்பர்களும் உங்கள் ஜிமெயில் சாட் லிஸ்டில் வந்துவிடுவது பிரச்சினையாக உள்ளது பல பேர் கருதுகிறார்கள். ஜிமெயிலில் நுழைந்தாலே பெரும்பாலானவர்கள் chat செய்வதால் அவர்களுக்கு பதில் கூற முடியாமல் தர்ம சங்கடமான நிலைக்கு ஆளாவதாக எண்ணுகிறார்கள். ஆகவே இந்த வசதியை எப்படி ஜிமெயிலில் இருந்து நீக்குவது என பார்ப்போம்.
மேலும் வாசிக்க
0 comments:
Post a Comment