Itz My Website!
Labels: GOOGLE TIPS, Search engine tricks
Labels: India Pincode, Search engine tricks, Web Tips
Labels: Search engine tricks, SEO TIPS
கூகுள் இது இணையத்தின் களஞ்சியமாகும். கூகுளின் சேவைகள் சொல்லி மாளாது. இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தினம் தினம் புதுப்புது வசதிகளை அறிமுக படுத்தி அதன் வாசகர்களை மேலும் அதிகரித்து கொள்கிறது. இதில் சுயநலம் இருந்தாலும் அதனை பயன்படுத்தும் பெரும்பாலனவர்களுக்கும் இந்த வசதி பயன்படுவதால் கூகுளின் சேவை பாராட்டுக்குரியதே. இணையத்தில் நிறைய தேடியந்திரங்கள் இருந்தாலும் கூகுள் மற்றவைகளை விட தனிச்சிறப்பு பெற்றது. நாம் கேட்கும் தகவல்களை உடனுக்குடன் துல்லியமாக கொடுப்பதால் அனைவரும் இதனை விரும்பி பயன்படுத்துகிறோம். நாம் கூகுள் தேடலின் போது வீடியோக்களை Preview பார்க்கும் வசதி.Labels: GOOGLE TIPS, Search engine tricks
என்ற பட்டன் வரும். கூகுளில் நமக்கு கிடைக்கும் முடிவு பயனுள்ளதாக இருந்தால் அதற்க்கு நேரே உள்ள இந்த பட்டனை க்ளிக் செய்து ஓட்டு போட்டு விட்டால் அடுத்தவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும். கூகுள் இனி ஓட்டுக்களை வைத்தே பதிவுகளை முன்னிலை படுத்தும். ஆகவே மற்ற தேவையில்லாத தளங்கள் கூகுளில் வருவது முற்றிலும் தடுக்கப்படும்.Labels: GOOGLE TIPS, Search engine tricks
Labels: GOOGLE TIPS, Search engine tricks
Labels: GOOGLE TIPS, Search engine tricks
Labels: GOOGLE TIPS, Search engine tricks
கூகுளிற்கு இணையாக வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு இணைய தளம் பேஸ்புக் தளமாகும். இது கூகுளிற்கு அனைத்து வகையிலும் போட்டியிடும் வகையில் தற்போது தான் மெயில் வசதியை துவக்கியது. தற்போது அதற்காக ஒரு பிரவுசரும் வெளி வந்து உள்ளது. இந்த பிரவுசர் மிகவும் வேகமாக செயல் படுகிறது. இந்த பிரவுசர் இருந்தால் நாம் பேஸ்புக் தளதிர்க்கே செல்ல வேண்டியதில்லை. அனைத்து பேஸ்புக் தகவல்களும் இங்கேயே உள்ளன.
மேலும் வாசிக்க
இணையம் என்பது எந்த அளவிற்கு நல்ல செய்திகளை கொடுக்கிறதோ அதற்கு இருமடங்கு கெட்ட செய்தியையும் கொடுக்கிறது. இணையத்தில் வீடியோவை காண பெரும்பாலானவர்கள் உபயோகிப்பது இந்த youtube தளம். படிப்பிற்கு சம்பந்தமான வீடியோக்கள் மற்றும் நகைச்சுவை வீடியோக்கள் இப்படி பல வகைகளில் வீடியோக்கள் குவிந்து உள்ளன இதில் பல ஆபாச வீடியோக்களும் உள்ளன. Labels: GOOGLE TIPS, Search engine tricks, Web Tips, Youtube
Labels: GOOGLE TIPS, Search engine tricks
இணையத்தில் கூகுள் என்பது இன்றியமையான ஒன்றாக உள்ளது. கூகுள் பல வசதிகளை தான் வாசகர்களுக்கு வழங்குகிறது. அந்த வசதிகளில் தவிர்க்க முடியாத வசதி கூகுள் தேடியந்திரம்(Search Engine). கூகுளில் தேடியந்திரங்கள் வாசகர்களுக்கு தேடுவதை துல்லியமாக தருவதில் கூகுளிற்கு நிகர் யாரும் இல்லை. அவ்வளவு பெருமை மிக்க தேடியந்திரத்தில் நமக்கு தேவையான PDF பைல்கள் மட்டும் வேண்டுமென்றால் சரியாக வருவதில்லை.Labels: Search engine tricks