Itz My Website!
Labels: FACEBOOK PLUGINS, facebook tricks
Labels: FACEBOOK PLUGINS, பிளாக்கர்
பிளாக்கரில் பல தேவையில்லாத விட்ஜெட்டுக்களை சேர்த்து இருப்போம். ஆனால் பயனுள்ள நம்முடைய பிளாக்கரின் Page Views அதிகர்க்க கூடிய சில விட்ஜெட்டுக்களை சேர்க்காமல் இருப்போம். அந்த வரிசையில் இடம்பெறுவது இந்த பேஸ்புக்கின் Recommendations விட்ஜெட். நாம் பேஸ்புக்கில் பகிரும் பதிவுகளில் மற்றவர்களால் அதிகமான பரிந்துரை செய்யப்படும் பதிவுகள் இந்த விட்ஜெட்டில் வரிசை படுத்துவதால் வாசகர்கள் இந்த பதிவுகளை படிக்கும் வாய்ப்பு மிகவும் அதிகம். இந்த விட்ஜெட்டை பிளாக்கில் சேர்ப்பதால் கண்டிப்பாக உங்களுடைய Page Views அதிகரிக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. Labels: FACEBOOK PLUGINS, பிளாக்கர்