தற்போது கணினி உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. இதில் குறிப்பாக செய்தி பரிமாற்றத்திற்கு மெயில்களை பயன்படுத்துவது அதிகரித்து கொண்டே போகிறது. கூகுள் வழங்கும் மெயில் நிறுவனமான ஜிமெயிலை பெரும்பாலனாவர்கள் உபயோகித்து கொண்டு இருக்கிறோம். அதற்கேற்ற படி ஜிமெயில் நிறுவனமும் தினம் ஒரு புதிய வசதிகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தி தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்கிறது. இந்த நிலையில் ஜிமெயில் நிறுவனம் நமக்கு ஒரு புதிய வசதியை கொடுத்துள்ளது.
0 comments:
Post a Comment