இன்றைய நவீன உலகில் கணிப்பொறி என்பது ஒரு இன்றியமையாத பொருளாகிவிட்டது. நாட்டின் விஞ்ஞான துறையில் ஆரம்பித்து சிறு சிறு கடைகள் முதல் மூலை முடுக்குகளிலும் கணிப்பொறி வந்து விட்டது. நாம் கணினியில் நம்முடைய பைல்களை உருவாக்கும் போது நம்மை அறியாமலே ஒரே பைல் ஒன்றிற்கும் மேற்பட்ட பில்கலாக உருவாக்கி விடும். இது போல நம் கணினில் பல டூப்ளிகேட் பைல்கள் சேர்ந்து விடுகிறது. இது நாளுக்கு நாள் அதிகமாகி நம் கணினியில் பல நூற்று கணக்கில் டூப்ளிகேட் பைல்கள் உண்டாகி நம் கணினியின் காலி இடத்தை அபகரித்து கொள்வதோடு மட்டுமின்றி நம் கணினியின் வேகத்தையும் வெகுவாக குறைத்து விடும். ஆகவே அந்த டூப்ளிகேட் பைல்களை எவ்வாறு கண்டறிந்து நீக்குவது என காண்போம்.
0 comments:
Post a Comment