இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு அடுத்து அதிகமாக உபயோகப்படுத்த படும் பிரவுசர் மொசில்லா நிறுவனத்தின் பயர்பாக்ஸ் ஆகும். தற்போது இதன் புதிய பதிப்பான பயர்பாக்ஸ் 4 வெளியிட்டு உள்ளார்கள். இருக்கும் எல்லாம் பிரவுசர்களின் ஒரே பிரச்சினை வேகம் தான் இதில் எது சிறப்பாக செயல்படுகிறதோ அந்த மென்பொருள் தான் அதிகமாக விரும்ப படுகிறது. பிரவுசர்களில் இல்லாத சில வசதிகளை பெற நாம் நீட்சிகளை உபயோகிக்கிறோம். இது ஒரு அளவிற்கு இருந்தால் பராவாயில்லை நம்முடைய கணக்கில்லாமல் நீட்சிகளை நம் கணினியில் சேர்த்து கொள்கிறோம்.இதனால் தான் பிரச்சினையே சில மூன்றாம் நபர் நீட்சிகளை உபயோகிப்பதால் நம்முடைய பிரவுசரின் வேகம் பாதிக்கபடுகிறது.
மேலும் வாசிக்க
0 comments:
Post a Comment