கூகுள் ரீடர் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. நாம் இணையத்தில் பல இடங்களில் உலாவுவும் பொது சில தளங்கள் நம்மை கவரும். அது போன்ற தளங்களை நாம் கூகுள் தொடர் ஏற்படுத்தி கொண்டால் அந்த தளங்களுக்கு செல்லாமல் அந்த தளங்களில் பதிவுகளை இங்கிருந்து காண முடியும். மற்றும் சில இடங்களில் கணினிகளில் மற்ற தளங்கள் திறக்காதவாறு தடை செய்து இருப்பார்கள். அந்த சமயத்தில் நாம் இந்த கூகுள் ரீடரில் பதிவுகளை படித்து கொள்ளலாம். அதிலும் ஒரு பிரச்சினை உள்ளது கூகுள் ரீடரில் நாம் இணைக்கும் தளங்களில் Feed முழுவதுமாக பகிர்ந்தால் மட்டுமே நம்மால் முழு பதிவையும் கூகுள் ரீடரில் படிக்க முடியும். ஒருவேளை அந்த தளங்களில் Feed குறைத்து வைக்க பட்டிருந்தால் நாம் அந்த பதிவை பற்றிய சிறிய முன்னோட்டத்தை மட்டுமே பார்க்க முடியும், முழு பதிவையும் படிக்க வேண்டுமென்றால் ReadMore லிங்கில் க்ளிக் செய்து அந்த தளங்களுக்கு சென்றால் மட்டுமே காண முடியும்.
0 comments:
Post a Comment