எப்பொழுதும் கூகுள் நிறுவனம் அதனுடைய இணைய தளங்களின் தோற்றத்தை அடிக்கடி மாற்றி கொண்டே இருக்கும். Blogger, Search, Gmail, Adsense இப்படி சொல்லி கொண்டே போகலாம் அந்த வரிசையில் தற்பொழுது யூடியுப் இணையத்தில் வீடியோ பகிரும் தளமான யூடியுப் தளத்தையும் இப்பொழுது மாற்றி அமைத்துள்ளது. வழக்கம் போல் இந்த புதிய மாற்றத்தை தற்பொழுது Developer பயனர்களுக்கு மட்டும் அளித்துள்ளது. அந்த வசதியை எப்படி அனைவரும் ஆக்டிவேட் செய்வது என இங்கு பார்ப்போம்.
மேலும் வாசிக்க
0 comments:
Post a Comment