கணினியில் நாம் பல்வேறு வகையான மென்பொருட்களை உபயோகித்து கொண்டிருக்கிறோம். தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மென்பொருள் நிறுவனங்களும் அவர்களுடைய மென்பொருளை புதிய வசதிகளையும், மாற்றங்களையும் புகுத்தி புதிய பதிப்புகளாக வெளியிடுகின்றன. ஒரு சில புதிய பதிப்பு மென்பொருட்களில் வசதிகள் நிறைய இருந்தாலும் உபயோகிப்பதில் சில சிரமங்கள் ஏற்ப்படும் (திறக்க அதிக நேரம் எடுத்து கொள்ளுதல், சில வசதிகள் நீக்கி இருத்தல்). புதிய வசதிகள் பெறலாம் என்று பழைய பதிப்பை அழித்து புதிய பதிப்புகளுக்கு மாறும் பயனாளிகளுக்கு ஏமாற்றங்கள்(உள்ளதும் போச்சே) தான் மிஞ்சும்.
மேலும் வாசிக்க
0 comments:
Post a Comment