பீட்பர்னரில் வாசகர்களை அதிகரிப்பது சம்பந்தமாக இதுவரை இரண்டு (ஈமெயில் வாசகர்களை அதிகரிக்க-1 , ஈமெயில் வாசகர்களை அதிகரிக்க-2) பதிவுகளை பார்த்து விட்டோம். Feedburner பற்றி பதிவர்களுக்கு தெரிந்திருக்கும். உங்களுடைய பதிவில் நீங்கள் போடும் பதிவுகள் உங்களின் ஈமெயில் வாசகர்களுக்கு மெயிலில் செல்லும். அவர்கள் அந்த லிங்கில் கிளிக் செய்து உங்கள் தளத்திற்கு வந்து பதிவை படித்து செல்வார்கள். ஆனால் வாசகர்கள் எப்பொழுதும் காலை நேரங்களில் அவரவர் வேலைகளில் பிசியாக இருப்பார்கள் ஆதலால் அந்த நேரத்தில் நம் மெயில் சென்றால் அவர்கள் பார்ப்பது அறிது. மதிய நேரங்களில் கொஞ்சம் நேரம் கிடைக்கலாம் அந்த நேரத்தில் Feedburner ஈமெயில் சென்றால் அவர்கள் அதை படிக்கும் வாய்ப்பு சற்று அதிகமே. அதனால் நமது வலைப்பூவுக்கும் வாசகர்கள் வர வாய்ப்புள்ளது. ஆகவே எப்படி பீட்பர்னரில் நேரத்தை மாற்றுவது என கீழே பாருங்கள். (இது பல பதிவர்களுக்கு தெரிந்து இருக்கும் தெரியாதவர்களுக்காகவே இப்பதிவு)
0 comments:
Post a Comment