Itz My Website!
Labels: Earn money from Internet, WordPress
இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் UID(Unique Identification card) எனப்படும் அடையாள அட்டையை இந்திய அரசு வழங்கி கொண்டுள்ளது. இந்த அடையாள அட்டை UIDAI(Unique Identification Authority of India) என்ற அமைப்பின் மூலம் இந்திய அரசு தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் இந்த அடையாள அட்டையை வழங்கி வருகிறது. குறிப்பிட்ட சில தபால் நிலையங்களில் மட்டும் தான் இந்த அடையாள அட்டை வழங்கும் பணி நடைபெறுகிறது. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 100 பேர் தான் ஒரு அலுவலகத்தில் பதிவு செய்ய முடியும்.Labels: Aadhar Card, UID Card
பீட்பர்னரில் வாசகர்களை அதிகரிப்பது சம்பந்தமாக இதுவரை இரண்டு (ஈமெயில் வாசகர்களை அதிகரிக்க-1 , ஈமெயில் வாசகர்களை அதிகரிக்க-2) பதிவுகளை பார்த்து விட்டோம். Feedburner பற்றி பதிவர்களுக்கு தெரிந்திருக்கும். உங்களுடைய பதிவில் நீங்கள் போடும் பதிவுகள் உங்களின் ஈமெயில் வாசகர்களுக்கு மெயிலில் செல்லும். அவர்கள் அந்த லிங்கில் கிளிக் செய்து உங்கள் தளத்திற்கு வந்து பதிவை படித்து செல்வார்கள். ஆனால் வாசகர்கள் எப்பொழுதும் காலை நேரங்களில் அவரவர் வேலைகளில் பிசியாக இருப்பார்கள் ஆதலால் அந்த நேரத்தில் நம் மெயில் சென்றால் அவர்கள் பார்ப்பது அறிது. மதிய நேரங்களில் கொஞ்சம் நேரம் கிடைக்கலாம் அந்த நேரத்தில் Feedburner ஈமெயில் சென்றால் அவர்கள் அதை படிக்கும் வாய்ப்பு சற்று அதிகமே. அதனால் நமது வலைப்பூவுக்கும் வாசகர்கள் வர வாய்ப்புள்ளது. ஆகவே எப்படி பீட்பர்னரில் நேரத்தை மாற்றுவது என கீழே பாருங்கள். (இது பல பதிவர்களுக்கு தெரிந்து இருக்கும் தெரியாதவர்களுக்காகவே இப்பதிவு)Labels: feedburner, பிளாக்கர்
Labels: facebook tricks
பிளாக்கரில் பல எண்ணற்ற வசதிகள் உள்ளது. அந்த வசதிகளில் ஒன்று தான் Blogger Poll வசதி. இந்த வசதியின் மூலம் நம் பிளாக்கிற்கு வரும் வாசகர்களிடம் கருத்து கேட்க சிறிய ஓட்டெடுப்பு நடத்த எதுவாக உள்ளது. ஆனால் இந்த வசதியை நாம் பிலாக்கரின் சைட்பாரில் மட்டுமே பயன்படுத்த முடியும். பிளாக்கர் பதிவில் இந்த வசதியை நேரடியாக இணைக்க முடியாது. நம் பதிவில் வாசகர்களிடம் கருத்து கேட்க வேண்டுமானால் poll வசதிக்காக மற்ற தளங்களின் உதவியை நாட வேண்டி உள்ளது. அந்த தளங்களில் உறுப்பினர் ஆகி பிறகு இந்த பிளாக்கர் பதிவில் விட்ஜெட்டை சேர்க்க வேண்டும். ஆனால் இப்பொழுது சிறிய ட்ரிக்ஸ் பயன்படுத்தினாலே போதும் நேரடியாக Blogger Poll வசதியை நம்முடைய பதிவுகளில் இணைத்து விடலாம்.Labels: Blogger Tricks, Blogger widget, பிளாக்கர்
Labels: Celebrities, Google+
Labels: new feature, Youtube
Labels: facebook tricks, hacked
Labels: Blogger widget, பிளாக்கர்
Labels: Free Software, u torrent
Labels: Infographic
Labels: Password generator, Top10
Labels: Mobiles, online tools
Labels: Blogger Tricks, பிளாக்கர்
Labels: Deactivate, facebook tricks
Labels: Free Software, old Versions
Labels: Anti virus, Giveaways
Labels: Anti virus, Blogger Tricks, பிளாக்கர்
Labels: facebook tricks, Mobiles, SMS
Labels: Google Doodle, GOOGLE TIPS
Video Lan நிறுவனத்தார் வழங்கும் VLC மீடியா ப்ளேயர் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான மென்பொருள். இந்த VLC மீடியா ப்ளேயரில் ஏராளமான வசதிகள் உள்ளது. சில வசதிகள் அதில் மறைந்து உள்ளது பெரும்பாலானவர்கள் இதனை உபயோகிப்பதில்லை(VLC மீடியா ப்ளேயரில் மறைந்து உள்ள 3 ரகசிய பயன்பாடுகள்). அந்த வரிசையில் மவுஸ் இல்லாமல் VLC மீடியா பிளேயரை உபயோகிக்க ஏராளமான short cut Keys உள்ளது. மவுசில் செய்யும் அனைத்து வசதிகளையும் கீபோர்ட் மூலமாகவே செய்யலாம்(ஒரு சில தவிர). அப்படி கீபோர்ட் மூலமாக எப்படி VLC Media Player உபயோகிப்பது என கீழே கொடுத்துள்ள கீகளும் அதன் செயல்பாட்டினையும் பாருங்கள்.Labels: Free Software, Shortcut Keys, VLC
வலைப்பூ வைத்திருக்கும் பெரும்பாலானவர்களுக்கு feedburner பற்றி தெரிந்திருக்கும். Feed burner என்பது நம்முடைய புதிய பதிவுகளை வாசகர்களின் ஈமெயிலுக்கு இலவசமாக அனுப்பும் சேவையை வழங்கும் ஒரு நிறுவனமாகும். இந்த தளம் கூகுளால் இயக்கப்படுகிறது. இந்த தளத்தில் நாம் நம்முடைய வலைப்போவை இணைத்து விட்டால் நமக்கு ஒரு Email Subscription விட்ஜெட்டை அளிப்பார்கள் அந்த விட்ஜெட்டின் மூலம் வாசகர்கள் தங்கள் ஈமெயில் ஐடியை கொடுத்து Subscribe செய்வதன் மூலம் அவர்களின் மெயிலுக்கு நம்முடைய பதிவுகள் செல்லும். வாசகர்கள் இந்த வசதியை ஆக்டிவேட் செய்ய இரு வேறு செயல்களை செய்ய வேண்டும். முதலில் பிளாக்கில் உள்ள விட்ஜெட்டில் அவர்களின் ஈமெயில் ஐடியை கொடுத்து இணைய வேண்டும். உடனே அவர்களுக்கு ஒரு Activation Link உடன் கூடிய ஒரு மெயில் செல்லும் அந்த லிங்கை கிளிக் செய்து ஆக்டிவேட் செய்தால் தான் இந்த வசதியை வாசகர்கள் பெறமுடியும்.Labels: Blogger Tricks, feedburner
Labels: Infographic, Interesting Facts, Internet
இணைய உலகில் கலக்கி கொண்டிருப்பது எப்பவுமே கூகுள் தான். ஆனால் போட்டி நிறைந்த உலகில் கூகுளுக்கும் சவால் விடுகிறது பேஸ்புக் தளம். இந்த இரண்டு தளங்களும் போட்டி போட்டு கொண்டு வசதிகளை உருவாக்கி வாசகர்களை கவருகிறது. வாசகர்களை தங்கள் பக்கம் இழுக்க இவர்கள் பல்வேறு யுத்திகளை கையாளுகிறார்கள். இப்பொழுது கூகுளில் ஒரு சுவாரஸ்யமான டிரிக் உருவாக்கி உள்ளனர். இப்பொழுது உலகம் முழுவதும் கூகுளில் அதிகமாக தேடப்படும் வார்த்தை இது தான் Do a Barrel Roll அப்படி என்னய்யா இருக்கு இந்த வார்த்தையில் கீழே பாருங்கள். Labels: GOOGLE TIPS
Labels: Google+, new feature
Labels: Doodles, GOOGLE TIPS
Labels: FACEBOOK PLUGINS, facebook tricks
Labels: tamil movie online, Youtube
Labels: free websites, GOOGLE TIPS
Labels: online tools, Web Tips, World Population