கூகுள் தற்போது அதன் தளங்களை புதிய வடிவில் மாற்றி வருகின்றது. கூகுளின் தேடியந்திரம்,
ஜிமெயிலின் புதிய தோற்றம் மற்றும்
பிளாக்கரின் புதிய தோற்றம் போன்ற மாற்றங்களை கூகுள் தற்பொழுது செய்துள்ளது. அடுத்து கூகுளின் வீடியோ தளமான யூடியூபிலும் புதிய தோற்றத்தை உருவாக்கி உள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தரும் கூகுள் இந்த புதிய தோற்றத்தை சோதனை முறயில் தான் இப்பொழுது விட்டுள்ளது. வாசகர்களின் கருத்துகளின் படி ஏதேனும் மாறுதல்கள் தேவைபட்டால் செய்து கூடிய விரைவில் இந்த புதிய தோற்றத்தை அனைவரின் செயல்பாட்டிற்கும் விடப்படும்.
மேலும் வாசிக்க
0 comments:
Post a Comment