நாம் இணையத்தை பயன்படுத்த நமக்கு உதவி புரிவது இந்த பிரவுசர்களாகும். இணையத்தில் நிறைய பிரவுசர்கள் இருந்தாலும் இதில் பெரும்பாலனாவர்களால் உபயோகபடுத்த படுவது IE, chrome, மற்றும் பயர்பாக்ஸ் உலாவியாகும். கூகுல் க்ரோமின் அபரிமிதமான வளர்ச்சியால் பயர்பாக்ஸ் உபயோகிப்பாளர்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகிறார்கள். இதனை சரி கட்ட மொசில்லா நிறுவனம் தனது பயர்பாக்ஸ் உலவியில் புதிய வசதிகளை புகுத்தி புதிய பதிப்பினை வெளியிட்டு கொண்டிருக்கின்றன. சமீப காலத்தில் மூன்று முறை அது புதிய பதிப்பை வெளியிட்டு உள்ளது.
0 comments:
Post a Comment