ஊழலுக்கு எதிராக கடும் உண்ணா விரதம் போராட்டம் நடத்திய அன்னா ஹசாரேவின் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. அன்னா ஹசாரேவின் மூன்று கோரிக்கைகளை அரசு ஏற்றுள்ளது. மத்திய அரசு ஏற்று கொண்டதனால் தற்பொழுது அன்னா ஹசாரே தனது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு விட்டார். இது அன்னா ஹசாரேவுக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல. நம் இந்திய ஜனநாயக மக்கள் அனைவருக்கும் கிடைத்த வெற்றி. இது ஒரு புறம இருக்க ஆன்லைனில் Angry Anna என்ற ஒரு புதிய விளையாட்டை அறிமுகப் படுத்தியுள்ளார்கள். இதை இலவசமாக ஆன்லைனில் விளையாட கீழே தொடருங்கள்.
மேலும் வாசிக்க
0 comments:
Post a Comment