நாம் பிளாக்கில் எழுதும் பதிவுகளின் கீழே பழைய பதிவுகளின் லிங்க் காட்ட அனைவரும் Related post விட்ஜெட் உபயோகித்து கொண்டு இருப்போம். இதில் பெரும்பாலானவர்கள் உபயோகிப்பது Link within தளத்தின் விட்ஜெட் ஆகும். இதில் என்ன பிரச்சினை என்றால் நாம் நம் தளத்தில் பதிவுகளை delete செய்தாலும் கூட அந்த பதிவுகளின் லிங்க் தொடர்ந்து காட்டப்பட்டு கொண்டே இருக்கும். மற்றும் அதிக பட்சம் 5 பதிவுகளின் லிங்க் மட்டுமே இதன் மூலம் காட்ட முடியும். ஆனால் இப்பொழுது நாம் பார்க்க போகும் இந்த விட்ஜெட்டில் நமக்கு தேவையான அளவு பதிவுகளை நாமே தேர்வு செய்து கொள்ளலாம்.கீழே உள்ள படத்தில் பாருங்கள் சுமார் 14 பதிவுகளின் லிங்க் இருக்கும்.
0 comments:
Post a Comment