நாம் கூகுள் குரோமில் பல முக்கியமான பக்கங்களை டேப்களில் ஓபன் செய்து வைத்திருப்போம். புக்மார்க்கும் செய்யாமல் விட்டிருப்போம் அப்பொழுது எதிர் பாராத விதமாக நம் பிரௌசர் க்ளோஸ் ஆகி விட்டால் நாம் செய்து வைத்திருந்த அனைத்து பக்கங்களும் போய்விடும் திரும்பவும் பிரவுசரை ஓபன் செய்தால் நாம் தேர்வு செய்து வைத்திருக்கும் முகப்பு பக்கம் மட்டுமே வரும். அனைத்து டேப்களும் மறைந்து போய்விடும். திரும்பவும் நமக்கு தேவையான பக்கங்களை ஒவ்வொன்றாக தேட வேண்டும். இது போன்ற சமயங்களில் நமக்கு உதவி புரிய குரோமில் ஒரு வசதி உள்ளது.
மேலும் வாசிக்க
0 comments:
Post a Comment