சமூக வலைத்தளங்களை உபயோகிக்கும் வழக்கம் தற்பொழுது இணையத்தில் அதிகரித்து வருகிறது. பதிவர்கள் கூட பிளாக்கை ஓரங்கட்டிவிட்டு தங்களின் கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலமாக அனைவரிடமும் பகிர்கின்றனர் மற்றும் இந்த சமூக வலைத்தளங்கள் நண்பர்களிடையே ஜாலியாக பேசி அரட்டை அடிக்க சிறந்த பொழுது போக்கு தளமாக உள்ளது. இந்த சமூக வலைதளங்களில் பிரபலமானது ட்விட்டர் தளமாகும். இந்த ட்விட்டர் தளத்தில் உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து பிரபலங்களும் உறுப்பினராகி அவர்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்பது இதன் தனி சிறப்பு. சமூக வலைதளங்களில் இடையே போட்டியின் காரணமாகவும், வாசகர்களை கவரும் விதமாகவும் இந்த சமூக வலைதளங்களில் புதிய வசதிகளை அறிமுகபடுத்தி கொண்டே உள்ளன. அந்த வரிசையில் கணினி,இன்டர்நெட் எதுவும் இல்லாமல் மொபைல் SMS மூலம் ட்விட்டரில் அப்டேட் செய்யும் வசதியை ட்விட்டர் தளம் அறிமுகப்படுத்தி உள்ளது.
மேலும் வாசிக்க
0 comments:
Post a Comment