உலகளவில் சில பிரபலமான நபர்களின் பிறந்த நாள் மற்றும் சில முக்கியமான நாட்களில் அந்த அறிஞர்களுக்கு மரியாதை செய்யும் நிமித்தமாக கூகுல் தனது லோகோவை மாற்றி அமைக்கும் இது Google Doodles என்று அழைக்கப்படுகிறது. இந்த Google Doodles சேவையை 1998 ஆகஸ்ட் முதல் தொடர்ந்து வருகிறது. அறிஞர்களை தனது லோகோ மூலம் கவுரவிக்கிறது. இப்படி உருவாக்கப்படும் Google Doodles வாசகர்களை ரசிக்கவும் வைக்கிறது. ஒரு சில லோகோ அனைவரின் மனதையும் கவரும் அனைவரும் இந்த லோகோவே தொடர்ந்து இருக்காதா என நினைப்பார்கள் ஆனால் மறுநாளே அந்த லோகோ மறைந்து பழைய படி Google லோகோ வந்திருக்கும். இப்பொழுது கூகுள் வாசகர்களுக்கு ஒரு புதிய வசதியை வெளியிட்டுள்ளது. நீங்கள் நினைக்கும் Google Doodle உங்கள் தேப்பல்ட் லோகோவாக வைத்து கொள்ளலாம்.
0 comments:
Post a Comment