நாம் கணினியில் கட்டண மென்பொருட்கள், இலவச மென்பொருட்கள் என பல்வேறு வகையான மென்பொருட்களை இன்ஸ்டால் செய்து உபயோகிக்கிறோம். இந்த மென்பொருட்களை நாம் தினமும் ஓபன் செய்ய டெஸ்க்டாப்பில் உள்ள அந்த மென்பொருளின் ஷார்ட் கட் ஐகான் மூலம் திறப்போம் அல்லது Start - Windows - Programs - சென்று திறப்போம் இப்படி கணினியில் மென்பொருளை திறக்க பல வழிகள் உண்டு. அதில் ஒன்று தான் நாம் இப்பொழுது பார்க்க போகும் Short Cut Key உருவாக்கி அதன் மூலம் திறப்பது. உலகில் பெரும்பாலான கணினிகளில் உபயோகிக்கப்படும் விண்டோஸ் இயங்கு தளத்தில் இதற்க்காக ஒரு வசதியை அளித்துள்ளனர்.
மேலும் வாசிக்க
0 comments:
Post a Comment