சாதாரணமாக நம்முடைய கணினியில் இன்ஸ்டால் செய்யும் மென்பொருட்களை கொஞ்ச நாட்களுக்கு பிறகு உபயோகிக்க மாட்டோம். ஆதலால் அந்த நம் கணினியில் இருந்து நீக்கி விடுவோம். ஆனால் சாதரணமாக எந்த மென்பொருளின் துணையுமின்றி நீக்கும் பொழுது அந்த மென்பொருளின் Registry பைல்கள் நம் கணினியிலேயே தங்கி விடுகின்றன. இதனால் கணினியின் வேகம் நாளுக்கு நாள் குறைந்து விடும். அதுவே நாம் ஏதேனும் Uninstaller மென்பொருளை கொண்டு நீக்கும் பொழுது Registry பைல்களை சரியாக கண்டறிந்து அழிக்கிறது.
0 comments:
Post a Comment