Itz My Website!
Labels: Free Software
Labels: Free Software, Iphone 4
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடிமக்களால் உருவானது நம் தமிழ் மொழி.உலகிலேயே பழமையான மொழிகளில் நம் தமிழ்மொழியும் ஒன்று என்பதில் தமிழர்களாகிய நாம் பெருமை கொள்வோம். நம் தாய்மொழியில் வெளிவந்துள்ள இலக்கியங்களும், நூல்களும் மிகபழமை வாழ்ந்தவைகள். உதாரணமாக உலகத்தில் உள்ள பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள நூலான திருக்குறள் ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது என்று கணக்கிடப்பட்டுள்ளது. திருக்குறள் மட்டுமின்றி நம் தாய்மொழியில் எவ்வளோவோ இலக்கிய நூல்களும் வெளிவந்துள்ளன. இந்த நூல்கள் நம் தமிழ் பண்பாட்டின் கலாசாரத்தையும் பழக்க வழக்கங்களையும் நமக்கு எடுத்துரைக்கிறது. Labels: Tamil ebook free download, Web Tips
Labels: G-mail
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில் நுட்பதிர்க்கு ஏற்ப நம் கணினியையும் பாதுகாப்பாக வைத்து கொள்வது நல்லது. நம் கணினியில் உள்ள தேவையில்லாத பைல்களை அழிக்க நம்மில் பெரும்பாலானோர் CCleaner என்ற இலவச மென்பொருளை உபயோகித்து கொண்டு இருக்கிறோம். உலகளவில் கணினியில் வேண்டாத பைல்கள்,குக்கீஸ்களை மற்றும் இதர தேவையில்லாத பைல்களை கணினியில் இருந்து முற்றிலுமாக நீக்க அனைவரும் விரும்பி உபயோக படுத்துவது இந்த CCleaner என்ற இலவச மென்பொருளாகும்.இது உபயோகிப்பதற்கும் மிகவும் சுலபம். இப்பொழுது மேலும் மேம்படுத்தப்பட்டு புதிய பதிப்பை வெளியிட்டு உள்ளனர். Labels: Ccleaner
Labels: Opera, Web Browsers
பேஸ்புக் என்பது குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்று வரும் ஒரு சமூக இணையதளமாகும். இதில் நாம் நம் நண்பர்களின் வட்டத்தை பெருக்கி கொள்ளவும் நம் விஷயங்களை மற்றவர்களோடு பகிரவும் மிகவும் சுலபமாக இருப்பாதால் அனைவரும் இந்த பேஸ்புக்கை விரும்பி பயன்படுத்துகிறோம். இந்த பேஸ்புக் தளத்தில் எண்ணற்ற வசதிகள் குவிந்துள்ளன. அதில் ஒன்று இந்த அப்ளிகேஷன்கள். இதன் மூலம் நாம் பேஸ்புக் தளத்தில் இல்லாத வசதிகளையும் உபயோகிக்கலாம் மற்றும் அனைவரையும் ரசிக்க வைக்கும் மிகச்சிறந்த விளையாட்டுக்களையும் இந்த அப்ளிகேஷன்கள் மூலம் நாம் பெறலாம். Labels: Face book games, facebook tricks
Labels: Meditation தியானம்
Labels: Free Software
Labels: Fonts, Free Software
Labels: Search engine tricks, SEO TIPS
இணையம் என்ற கடலில் நீந்த நாம் இந்த பிரவுசர்களின் உதவியை நாடுகிறோம். நம்மில் பெரும்பாலானவர்கள் உபயோகித்து கொண்டிருப்பது குரோம்,பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் என்ற இனைய பிரவுசர்களாகும். அனைத்து பிரவுசர்களிலும் ஒரு வசதி உள்ளது Make Default Browser என்பது. இந்த வசதியில் நமக்கு பிடித்த உலவியை தேர்வு செய்து விட்டால் நாம் இணையத்தில் இருந்து சேமிக்க படும் லிங்குகள் அனைத்தும் அந்த டீபால்ட் பிரவுசரில் ஓபன் ஆகும் படி தான் சேமிக்கப்படும்.Labels: Web Browsers
Labels: Free Software, Media Player, VLC
கூகுள் இது இணையத்தின் களஞ்சியமாகும். கூகுளின் சேவைகள் சொல்லி மாளாது. இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தினம் தினம் புதுப்புது வசதிகளை அறிமுக படுத்தி அதன் வாசகர்களை மேலும் அதிகரித்து கொள்கிறது. இதில் சுயநலம் இருந்தாலும் அதனை பயன்படுத்தும் பெரும்பாலனவர்களுக்கும் இந்த வசதி பயன்படுவதால் கூகுளின் சேவை பாராட்டுக்குரியதே. இணையத்தில் நிறைய தேடியந்திரங்கள் இருந்தாலும் கூகுள் மற்றவைகளை விட தனிச்சிறப்பு பெற்றது. நாம் கேட்கும் தகவல்களை உடனுக்குடன் துல்லியமாக கொடுப்பதால் அனைவரும் இதனை விரும்பி பயன்படுத்துகிறோம். நாம் கூகுள் தேடலின் போது வீடியோக்களை Preview பார்க்கும் வசதி.Labels: GOOGLE TIPS, Search engine tricks
கணினியில் நாம் எப்பொழுதும் வேலை செய்து கொண்டிருந்தாலும் அதில் இருந்து கொஞ்ச நேரம் ரிலாக்ஸா இருக்க கணினியில் கேம்களை விளையாடுவது வழக்கம். இன்னும் வீட்ல இருக்கிற சுட்டிகளுக்கு கணினியில் கேம்கள் விளையாடுவது என்றால் இன்னும் கொள்ள பிரியம். ஒரு சில பேர் குறிப்பிட்ட ஒரு விளையாட்டுக்கு அடிமையாக மாறி விடுவார்கள் அந்த அளவிற்கு கணினியில் கேம்களை விளையாடி கொண்டு இருப்பார்.Labels: Angry Birds, Free PC games, Free Software
Labels: Internet Speed, Web Tips
Labels: பிளாக்கர்
Labels: Anti virus, Free Software, Online Antivirus
Labels: Free Software, System Info
அதிகாரவர்க்கம் மட்டுமே ஆட்கொண்டுள்ள நம் நாட்டில் நம் கருத்துக்களை அதிகாரமாக கூற கூட இங்கு வழியில்லை. அப்படியே நாம் கூறினாலும் குவாட்டரும் பிரியாணியும் கொடுத்தால் தான் நாம் பேசும் இடத்திலாவது உட்காரும் மனநிலமைக்கு நம் மக்கள் வந்துள்ளனர். இந்த நிலையில் நம் கருத்துக்களை எந்த வித தங்கு தடையின்றி குறிப்பாக எந்த மூலதனமும் செய்யாமல் வெளியிட உதவும் மிகப்பெரிய சேவையை இந்த பிளாக்கர் தளம் நமக்கு வழங்கி உள்ளது. ஏதோ ஒரு கிராமத்தில் உள்ள ஒரு பாமரன் கூட தன்னுடைய கருத்தை கூறினால் அதையும் படிக்க நான்கு பேர் இந்த இணையத்தில் உள்ளனர் என நினைப்பதில் சந்தோசமாகவே உள்ளது. ஆனால் இந்த பிளாக்கர் வசதியை நாம் சரியாக பயன்படுத்துகிறோமா.Labels: GOOGLE TIPS
Labels: Free Software
Labels: Media Player, VLC
Labels: G-mail, GOOGLE TIPS
Labels: Free Software
Labels: Doodles, GOOGLE TIPS
Labels: G-mail
என்ற பட்டன் வரும். கூகுளில் நமக்கு கிடைக்கும் முடிவு பயனுள்ளதாக இருந்தால் அதற்க்கு நேரே உள்ள இந்த பட்டனை க்ளிக் செய்து ஓட்டு போட்டு விட்டால் அடுத்தவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும். கூகுள் இனி ஓட்டுக்களை வைத்தே பதிவுகளை முன்னிலை படுத்தும். ஆகவே மற்ற தேவையில்லாத தளங்கள் கூகுளில் வருவது முற்றிலும் தடுக்கப்படும்.Labels: GOOGLE TIPS, Search engine tricks
நம்முடைய எழுத்துக்களையும் சிந்தனைகளையும் உலகறிய செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த பிளாக்கர் இணையதளம் நாம் அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதமாகும். இந்த பிளாக்கர் தளம் இருப்பதாலே நம்மால் ஒருவரின் நிறைகுறைகளை நடுநிலைமையாக சுட்டி காட்ட முடிகிறது. இதன்மூலம் நாம் உருவாக்கி இருக்கும் பிளாக்கிற்கு வரும் வாசகர்கள் பதிவை பற்றி தங்களின் கருத்துக்களை பதிவு செய்ய கருத்து பெட்டியை பயன்படுத்துகின்றனர். பிளாக்கரில் இந்த கருத்து பெட்டி மிகவும் சிம்பிளாக காணப்படும். அதை எப்படி அழகாக நம் விருப்படி மாற்றுவது என காணலாம்.Labels: பிளாக்கர்
கணினி உபயோகிப்பவர்களில் பெரும்பாலானோர் விண்டோஸ் இயங்கு தளத்தையே உபயோகித்து கொண்டிருக்கிறோம். இந்த விண்டோஸ் இயங்கு தளங்களில் இன்ஸ்டால் செய்து உபயோகிக்கும் வகையில் மிகவும் பயனுள்ள மென்பொருட்களை பல்வேறு தலைப்புகளில் சிறந்த மென்பொருட்களின் பட்டியலை கீழே கொடுத்து இருக்கிறேன். இந்த மென்பொருட்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ள இலவச மென்பொருட்களாகும். ஒவ்வொரு தலைப்பிலும் சிறந்த உங்களை கவர்ந்த மென்பொருட்களை டவுன்லோட் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள். Labels: Free Software
Labels: facebook tricks