Hi Friends,
Get Address Proof Card From Post Office
One major problem that I faced when I moved to Hyderabad for job was to get a local address proof. Because without a local address proof, you can’t think of getting basic facilities like phone connection, internet connection, gas connection or even bank account.
Wish I knew it then that I could get an address proof card from my nearest post office!!
Yes you read it right. Indian Postal Department started this service some time back, wherein they provide you with an address proof card which you can use anywhere as a valid proof. But as is expected from government services, they do not have a proper notification regarding this on their official website.
So how do you get one? Read on to get answers to all your questions.
Procedure For Getting The Address Proof
- Obtain the address proof form from your post office by paying ₹10 (or you can also download it from here).
- Fill the form and submit it to the post office along with a fee of ₹240/- (₹250/- if you downloaded the form).
- A postman is sent by the postal department to verify the address.
- After the verification is over, you’ll be issued an address proof card, as shown below:
Salient Features
- As the card has your photo as well as address so you can use it both for identity proof and address proof.
- The card is valid for a period of 3 years after which you’ll have to get it renewed. The renewal fees is ₹140/-.
- In case the card is lost, you can get a duplicate card by paying a fee of ₹90/-
- This facility is not available with all the post offices. So you’ll have to find the nearest post office in your city that provides the id card. However this shall not be a problem in big cities, as almost all the post offices have this facility available.
What Is the Use When Most of Us Have Passport/Voter ID Card etc?
True. But for working professionals and students who have to change cities frequently, passport, voter id card or driving license doesn’t serve the purpose. All these id cards have your permanent address, but not your local address and so cannot be used as address proof. For address proof you are generally asked to provide a copy of rent agreement, electricity bill etc. Isn’t this a better choice?
E – Governance At its best of disposal
சாரி ஸ்டாக் இல்லை ! (To know stock at your PDS shop) ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்திருக்கும். காலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவை வந்திருக்கும். நாம் மாலையிலோ அல்லது மறுநாளோ சென்றால், அவைகள் இருந்தும் கூட "ஸ்டாக் இல்லை" என்று சொல்லி விடுவார்கள். இனி அப்படி ஏமாற்ற முடியாது. ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாலே போதும், அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் அறிந்துக் கொள்ளலாம். குடும்ப அட்டைதாரர்கள் (PDS) இடைவெளி (மாவட்ட குறியீடு) இடைவெளி (கடை எண்) என்ற முறையில் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். உதாரணமாக PDS 01 BE014என்ற தகவலை 9789006492, 9789005450, 9176480226, 9176480227, 9094831766, 9790725349, 9176480216 ஆகிய ஏதேனும் ஒரு செல்பேசி எண்ணுக்கு அனுப்பினால் உடன் ரேஷன் கடையில் பொருள் வாரியான அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் பெறலாம். மேலே கண்ட எஸ்.எம்.எஸ். தகவலில் உள்ள 01 என்ற குறியீடு சென்னை (வடக்கு) மாவட்டத்திற்கு உரியது. எனவே, இந்த குறியீட்டினை தங்களது மாவட்டக் குறியீட்டினைக் கொண்டு மாற்றிட வேண்டும். அதுபோல் BE014 என்ற கடை குறியீடு (shop code) தங்களது குடும்ப அட்டையிலுள்ள முன்பக்க கீழ்ப்பகுதியில் அச்சடிக்கப்பட்டுள்ளவாறு எஸ்.எம்.எஸ். பதிவு செய்ய வேண்டும். குடும்ப அட்டை எண்ணில் முதல் இரண்டு எழுத்துக்கள் மாவட்ட குறியீட்டு எண்ணாகும். உதாரணமாக, 01/G/0557070 என்ற குடும்ப அட்டை எண்ணில் “01” என்பது சென்னை (வடக்கு) மாவட்ட குறியீடாகும். இதுபோல் ஒவ்வொரு மாவட்ட குறியீடு குடும்ப அட்டை எண்ணில் உள்ளது. எனவே, அந்த குறியீட்டு எண்ணை சரியாக அளித்து நியாய விலைக் கடையின் இருப்பு விவரத்தைப் பெறலாம். எஸ்.எம்.எஸ். அனுப்பும் கணினியில் (server) மாலை 5 மணிக்கு மேல் அதிக பளு ஏற்படுவதால் மேற்கண்ட தகவல் பெறும் சேவையை காலை நேரங்களில் உடனடியாக பதில் தகவல் பெறும் வண்ணம் பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இது சம்பந்தப்பட்ட கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் jrpds1chennai@yahoo.co.in என்ற மின் அஞ்சலுக்கு தகவல் தெரிவிக்கலாம். SMS “PDS
|
0 comments:
Post a Comment