கடந்த மாதம் அமெரிக்காவுக்கு போதாத காலம் என்றே சொல்ல வேண்டும். தான் உத்தமன் போல ஊருக்கெல்லாம் நாட்டாமை வேலையை பார்த்து கொண்டிருந்த அமெரிக்காவின் உள்நோக்கம் அனைவர்க்கும் தெரிந்ததே. ஆனால் அதை வெளியிட எந்த ஆவணங்களும் இல்லாததால் அனைத்து நாடுகளும் மவுனம் காத்து வந்தது.
இந்த அமெரிக்காவின் நாடகத்தை ஊருக்கே வெளிச்சம் போட்டு காட்டியது விக்கி லீக்ஸ் எந்த இணைய தளம்.
மேலும் வாசிக்க
0 comments:
Post a Comment