படிப்பதற்கே ஆச்சரியமாக உள்ளதா அனைத்தும் உண்மை. அமெரிக்காவின் அட்டூழியங்களை வெளிகொணர்ந்த விக்கிலீக்ஸ் இணையம் தற்போது 729 தளங்களில் தான் சேவையை வழங்குகிறது. விக்கிலீக்ஸ் மோதுவது ஏதோ ஒரு சிறிய அமைப்பின் மீது அல்ல ஒரு பெரிய வல்லரசு நாட்டுடன் பெரிய நாடுகளே எதிர்த்து பேச அஞ்சும் நிலையில் ஒரு இணைய தளம் அவர்களின் அராஜகத்தை வெளி கொண்டு வருகிறது. இது வல்லவோ தைரியம்.
இனி அமெரிக்கா இந்த 729 தளத்தின் செர்வர்களை கண்டறிந்து அவைகளை முடக்குவதர்க்குள் இன்னும் 7000 தளங்களை உருவாக்கும் முனைப்பில் இந்த விக்கிலீக்ஸ். ஆகவே அமெரிக்காவுக்கு ஆப்பு என்பது உறுதியாகிய ஒன்று.
மேலும் வாசிக்க
0 comments:
Post a Comment