Itz My Website!
Labels: Web Tips
Labels: Web Tips
தமிழ்மண விருதுகள் போட்டியில் நான் மூன்று பிரிவுகளில் என் இடுகைகளை இணைத்து இருந்தேன். நானே எதிர் பார்க்கவில்லை என்னுடைய இடுகைகள் மூன்றும் அடுத்த சுற்றுக்கு தேர்வாகி இருக்கும் என்று. நண்பர் ஒருவர் பின்னூட்டத்தில் கூறி இருந்ததை பார்த்து தான் தெரிந்து கொண்டேன். இந்த நிலையை அடைய வைத்த அனைவருக்கும் நன்றி.
மேலும் வாசிக்க
Labels: GOOGLE TIPS, பிளாக்கர்
Labels: Google Chrome plugin, GOOGLE TIPS
யாத்திரை நல்ல படியாக முடிந்தது. திரும்பவும் உங்களை காண்பதில் மிக்க மகிழ்ச்சி.
Labels: GOOGLE TIPS, பிளாக்கர்
Labels: Web Tips
Labels: G-mail, GOOGLE TIPS
நாம் நம்முடைய பிளாக்கின் பதிவுகளை மற்ற நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள feedburner வழங்கும் Subscribe by Email என்ற வசதியின் மூலம் நம் வாசகர்களின் மெயிலுக்கு நம் பிளாக் அப்டேட்ஸ் போகும். இப்படி அனுப்பும் போது மற்றவர்களின் மெயிலுக்கு என்னுடைய முழுபதிவும் சென்று விட்டால் அவர்கள் என் தளத்திற்கு வரவே மாட்டார்கள் மெயிலிலேயே அனைத்தையும் படித்து விடுவார்கள் என்று நம்முடைய பதிவின் Site Feed- Short- என்ற வசதியை இதுவரை பயன்படுத்தி வந்தோம்.
மேலும் வாசிக்க
நம்முடைய பிளாக்கை அழகாக வைத்து இருப்பது நம்முடைய கடமையாகும். அழகுக்கு அழகு சேர்க்க நம்முடைய பிளாக்கில் சில வித்தியாசமான டிசைன்களை தூவி விடுவோம் வாருங்கள். கிருஸ்துமஸ் நெருங்கி கொண்டு இருப்பதால் சில கிருஸ்துமஸ் டிசைன்களை இங்கு காண்போம்.
மேலும் வாசிக்க
நேற்றைய பதிவில் வாழ்த்து சொன்ன அனைவருக்கும் மற்றும் போனில் தொடர்பு கொண்டு பேசிய நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
Labels: Free Software
படிப்பதற்கே ஆச்சரியமாக உள்ளதா அனைத்தும் உண்மை. அமெரிக்காவின் அட்டூழியங்களை வெளிகொணர்ந்த விக்கிலீக்ஸ் இணையம் தற்போது 729 தளங்களில் தான் சேவையை வழங்குகிறது. விக்கிலீக்ஸ் மோதுவது ஏதோ ஒரு சிறிய அமைப்பின் மீது அல்ல ஒரு பெரிய வல்லரசு நாட்டுடன் பெரிய நாடுகளே எதிர்த்து பேச அஞ்சும் நிலையில் ஒரு இணைய தளம் அவர்களின் அராஜகத்தை வெளி கொண்டு வருகிறது. இது வல்லவோ தைரியம்.
இனி அமெரிக்கா இந்த 729 தளத்தின் செர்வர்களை கண்டறிந்து அவைகளை முடக்குவதர்க்குள் இன்னும் 7000 தளங்களை உருவாக்கும் முனைப்பில் இந்த விக்கிலீக்ஸ். ஆகவே அமெரிக்காவுக்கு ஆப்பு என்பது உறுதியாகிய ஒன்று.
மேலும் வாசிக்க
Labels: Web Tips
Labels: Web Tips
Labels: GOOGLE TIPS
Labels: Free Software
Labels: Free Software
Labels: Free Software
Labels: GOOGLE TIPS