நம் கணினியில் குறிப்பிட்ட ஒரு வேலையை செய்ய அதற்க்கான மென்பொருளை உபயோக படுத்துகிறோம். இதில் கட்டண மென்பொருட்களும் இலவச மென்பொருட்களும் அடங்கும். பெரும்பாலும் நாம் மென்பொருட்களை காசு கொடுத்து வாங்க விரும்புவதில்லை மாறாக இணையத்தில் இலவசமாக கிடைக்கும் மென்பொருட்களையே உபயோக படுத்துகிறார்கள். பல நிறுவனங்கள் இந்த சேவையை செய்து வருகின்றன. அதில் இந்த Piriform நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனம் தான் CCleaner என்னும் ஒரு அட்டகாசமான மென்பொருளை உலகுக்கு வழங்கிய நிறுவனம். இந்த நிறுவனத்தின் மூலம் நான்கு இலவச மென்பொருட்கள் நமக்கு கிடைக்கின்றது இது வரை பயன்படுத்தாதவர்கள் அந்த மென்பொருட்களை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
மேலும் வாசிக்க
0 comments:
Post a Comment