பறந்து விரிந்து உள்ள இணையத்தில் எந்த அளவிற்கு நல்ல விஷயங்கள் உள்ளனவோ அந்த அளவிற்கு கெட்ட விஷயங்களும் உள்ளது. பேஸ்புக், யுடியூப் போன்ற சமூக தளங்களில் நேரத்தை செலவிட்டு நம் பிள்ளைகளின் படிப்பு பாதிக்கபடுவது அண்மைகாலமாக அனைவரின் வீட்டிலும் நடந்து வருகிறது. சிறு பிள்ளைகள் என்றால் விளையாட்டு தளங்களில் சென்று விளையாடி நேரத்தை செலவிடுகின்றனர்.
மேலும் வாசிக்க
0 comments:
Post a Comment