பிலாக்கரில் Latest Twitter, facebook Google Buzz Follow Me பட்டன் ஒரே விட்ஜெட்டில் கொண்டு வருவது என்று காணலாம். இந்த பட்டனை இணைப்பதன் மூலம் நம்தளத்தில் வாசர்களை மேலும் அதிகரிக்க முடியும். அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு தளத்திற்கும் தனி தனி follow பட்டன் இணைக்க வேண்டிய அவசியமில்லை. அப்படி இணைத்தால் நம் தளத்தின் அதிக இடங்கள் வீணாக போகும். நம்முடைய தளமும் அழகில்லாமல் காணப்படும் இதை தவிர்க்கவே இந்த விட்ஜெட். இதனை நம் தளத்தில் இணைத்தால் நம் தளம் பார்ப்பதற்கும் அழகாக இருக்கும்
கீழே உள்ள படத்தில் பாருங்கள்.
இதனை இணைப்பதற்கு கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கொள்ளுங்கள்
காப்பி செய்து கொண்டு உங்கள் பிலாக்கரில்
- DESIGN
- ADD A GADGET
- HTML / JAVASCRIPT - சென்று பேஸ்ட் செய்யவும். பேஸ்ட் செய்தபிறகு இங்கு நான் சிவப்பு நிறத்தில் கொடுத்துள்ள இடங்களில் மட்டும் உங்களுடைய விவரங்களை கொடுத்து விடவும். கவனமாக கொடுக்கவும்.
இந்த மாற்றங்களை சரியாக செய்தவுடன் கீழே உள்ள SAVE கொடுத்து விட்டால் போதும். உங்களுடைய லேட்டஸ்ட் FOLLOW ME பட்டன் உங்கள் தளத்தில் வந்திருக்கும். இனி உங்கள் வாசகர்கள் நீங்கள் இருக்கும் பகுதிகளை சுலபமாக அறிந்து கொள்வார்கள்.
டுடே லொள்ளு
|
Driving Grandma |
ஆயா கொஞ்சம் இருங்களேன் நானும் வந்துடறேன்.
பதிவு பிடித்திருந்தால் மறக்காம ஒரு ஓட்டு போடு தல
0 comments:
Post a Comment