- முதலில் இந்த லிங்கில் செல்லவும் http://www.facebook.com/pages/learn.php
- வலது பக்க மூலையில் உள்ள Create a Page என்ற பட்டனை அழுத்தவும்.
- அதில் உங்கள் பக்கத்தின் பெயர் மற்றும் உங்களுடைய பக்கத்தின் நோக்கம் ஆகிய விவரங்களை கொடுத்த பிறகு Create Official Page என்ற பட்டனை க்ளிக் செய்து கொள்ளவும்.
இந்த பட்டனை அழுத்தியவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்.
இதில் நான் காட்டியுள்ள படி விருப்பம் or Like என்று இருப்பதில் நீங்கள் கிளிக் செய்தால் உங்களுக்கு மேலே address பாரில் அந்த பக்கத்தின் id வந்திருக்கும் அதை கவனமாக குறித்து கொள்ளுங்கள்.
அடுத்து இந்த லிங்கில் செல்லுங்கள் http://developers.facebook.com/docs/reference/plugins/like-box இந்த லிங்கில் சென்றால் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
படத்தில் நான் காட்டியுள்ள படி மாற்றங்கள் செய்து Get Code என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கு உங்களுடைய widget Code கிடைக்கும்.
படத்தில் காட்டியுள்ள கோடினை காப்பி செய்து உங்கள் தளத்தில் Blogger அக்கௌண்டில் நுழைந்து
- Dassboard
- Design
- Add a Gadget
- Html/ JavaScript - சென்று பேஸ்ட் செய்து Save செய்தால் உங்களுடைய தளத்தில் Facebook Like Box வந்திருக்கும்.
டுடே லொள்ளு
நம்ம பதிவு ஏதாவது பேப்பர்ல இருக்கான்னு பார்ப்போம்.
0 comments:
Post a Comment