நண்பர்கள் சில பேர் மெயிலிலும் போனிலும் தொடர்பு கொண்டு கேட்டதனால் இந்த பதிவை இடுகிறேன். இந்த விட்ஜெட்டை இணைப்பது மிகவும் சுலபம். இந்த விட்ஜட்டை இணைப்பதனால் நம்முடைய தளத்தில் பார்வையிடும் பக்கங்களின் (PAGE VIEWS) அளவினை கண்டிப்பாக கூட்ட முடியும். சந்தேகமிருந்தால் படத்தை பாருங்கள் .
|
என் தளத்தின் ஒரு மாதத்திற்கான STATS |
இந்த விட்ஜெட்டை இணைக்க இந்த லிங்கில் க்ளிக் செல்லவும்
http://www.linkwithin.com/learn செல்லவும். சென்றவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
படத்தில் நான் கொடுத்துள்ளதை போல உங்கள் விவரங்களை கொடுத்து Width என்ற இடத்தில் உங்கள் டெம்ப்ளேட்டின் அளவிற்கு ஏற்ப செலக்ட் செய்து கீழே உள்ள Get Widget என்ற பட்டனை அழுத்தவும். உங்களுக்கு வரும் விண்டோவில் Install Widget கிளிக் செய்யவும். கீழே உள்ளதை போல விண்டோ வரும்
இதில் ADD WIDGET என்பதை கிளிக் செய்யவும். கீழே உள்ள என்பதை கிளிக் செய்தால் இந்த விட்ஜெட் உங்கள் தளத்தில் சேர்ந்து விடும். கீழே உள்ள படங்களை பார்த்து கொள்ளுங்கள். படத்தில் உள்ளது போல் உங்கள் விட்ஜெட்டை நகர்த்தி வையுங்கள்.
அடுத்து save கொடுத்து விடுங்கள்.அவ்வளவு தான் Related Post Widjet விட்ஜெட் உங்கள் தளத்தில் சேர்ந்திருக்கும்.
விட்ஜெட்டில் சிறிது மாற்றங்கள் செய்யலாம் வாங்க. (விருப்பமிருந்தால்)
இந்த விட்ஜெட்டில் தலைப்பை மாற்ற
இந்த விட்ஜெட்டில் default ஆக "you may like this" என்று வரும் இதை நம் விருப்பப்படி மாற்ற உங்கள் தளத்தில் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
- Dassboard
- Design
- Edit Html- சென்று பின்வரும் கோடிங்கை கண்டு பிடிக்கவும். கண்டு பிடித்த பிறகு கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கண்டுபிடித்த கோடிற்கு கீழே கீழே/பின்னே பேஸ்ட் செய்யவும்.
இந்த கோடிங்கில்
YOUR TITLE TEXT HERE என்ற இடத்தில் உங்களுக்கு தேவையான தலைப்பு கொடுத்து
SAVE செய்து விடவும். கீழே உள்ள படத்தை பார்த்து கொள்ளவும்.
பதிவில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேட்கவும்.
டுடே லொள்ளு
இன்னிக்கி எப்படியாவது நம்ம தலைவர் படத்த பார்க்காம விடக்கூடாது